பொது செய்தி

தமிழ்நாடு

கருப்பு பூஞ்சை கோவையில் 33 பேர் நலம்

Added : ஜூன் 18, 2021
Share
Advertisement
கோவை : கோவை மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட, 33 பேர் குணமடைந்துள்ளனர்.கொரோனாவால் பாதிக்கப்படுவோரில் சிலர், கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் நேற்று மூன்று பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டது.இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்தது. இதில், 33 பேர் நோய் பாதிப்பில் இருந்து,

கோவை : கோவை மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட, 33 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்படுவோரில் சிலர், கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் நேற்று மூன்று பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டது.இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்தது. இதில், 33 பேர் நோய் பாதிப்பில் இருந்து, குணமடைந்துள்ளனர். மீதமுள்ள 99 பேரில், 80 பேர் கோவை அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X