பொது செய்தி

இந்தியா

2.58 கோடி தடுப்பூசிகள் மாநிலங்களின் கையிருப்பில் உள்ளன: மத்திய அரசு

Updated : ஜூன் 18, 2021 | Added : ஜூன் 18, 2021
Share
Advertisement
புதுடில்லி: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 2.58 கோடி ‛டோஸ்' தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை தரப்பில் கூறியுள்ளதாவது: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் சார்பில் இலவசமாக இதுவரை 27 கோடியே 90 லட்சத்து 66 ஆயிரத்து 230 டோஸ் கோவிட் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில்,
CovidVaccine, Stock, States, Central, கோவிட், தடுப்பூசி, கையிருப்பு, மாநிலங்கள், மத்திய அரசு

புதுடில்லி: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 2.58 கோடி ‛டோஸ்' தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை தரப்பில் கூறியுள்ளதாவது: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் சார்பில் இலவசமாக இதுவரை 27 கோடியே 90 லட்சத்து 66 ஆயிரத்து 230 டோஸ் கோவிட் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில், வீணடிக்கப்பட்டதை சேர்த்து 25 கோடியே 32 லட்சத்து 65 ஆயிரத்து 825 டோஸ் தடுப்பூசிகள் இதுவரை உபயோகிக்கப்பட்டுள்ளது. கையிருப்பில் 2,58,00,405 தடுப்பூசிகள் உள்ளன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


latest tamil news



வரும் 21-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி வழங்கும் என பிரதமர் மோடி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X