முகுல் ராய் தகுதிநீக்கம்: சுவேந்து அதிகாரி கோரிக்கை

Updated : ஜூன் 18, 2021 | Added : ஜூன் 18, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
கோல்கட்டா: பா.ஜ., சார்பில் வெற்றி பெற்று, திரிணமுல் காங்கிரசில் இணைந்த முகுல் ராயை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மே.வங்க சபாநாயகருக்கு பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவர் சுவேந்து அதிகாரி கோரிக்கை விடுத்து உள்ளார்.சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், கிருஷ்ணா நகர் சட்டசபை தொகுதியில், பா.ஜ., சார்பில் முகுல்ராய் போட்டியிட்டு வெற்று பெற்றவர். தேர்தலுக்கு பின்னர்,
முகுல்ராய், சுவேந்து அதிகாரி,  பாஜ,

கோல்கட்டா: பா.ஜ., சார்பில் வெற்றி பெற்று, திரிணமுல் காங்கிரசில் இணைந்த முகுல் ராயை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மே.வங்க சபாநாயகருக்கு பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவர் சுவேந்து அதிகாரி கோரிக்கை விடுத்து உள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், கிருஷ்ணா நகர் சட்டசபை தொகுதியில், பா.ஜ., சார்பில் முகுல்ராய் போட்டியிட்டு வெற்று பெற்றவர். தேர்தலுக்கு பின்னர், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவராக சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டார்.

அங்கு, மம்தா முதல்வராக பதவியேற்றதை தொடர்ந்து முகுல்ராய், பா.ஜ.,வில் இருந்து விலகி திரிணமுல்லில் இணைந்தார். இதனையடுத்து, முகுல் ராயை, கட்சி தாவல் சட்டத்தின் கீழ், ராஜினாமா செய்ய வேண்டும் என சுவேந்து அதிகாரி வலியுறுத்தி இருந்தார்.


latest tamil news




இந்நிலையில், கட்சி தாவல் சட்டத்தின் கீழ், முகுல் ராயை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் சுவேந்து அதிகாரி கடிதம் வழங்கி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
19-ஜூன்-202105:46:24 IST Report Abuse
மதுரை விருமாண்டி புறவாசலில் கடையை தொறந்து கட்சி தாவிகளை மட்டுமே வைத்து கட்சியை நடத்தலாம் என்று திட்டம் போட்ட சாணக்கியரிடம் இதை பத்தி கேக்கலாம் வாங்க ..
Rate this:
Cancel
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
18-ஜூன்-202122:55:36 IST Report Abuse
Easwar Kamal பிஜேபி இந்த மாதிரி ஷாக் எதனை கட்சிக்கு கொடுத்து இருப்பீங்க. எண்ணமோ இவங்கதான் உத்தமனுங்க மாதிரியம் மத எல்லாரும் ரொம்ப அயோக்கியனுங்க மாதிரியும் புய்ல்ட் அப். எல்லாம் ஒரே மடயில ஊறின கடையுங்கதான். தீதி நல்ல வச்சாங்க ஆப்பு. இந்த அப்பு இன்னும் கொஞ்ச நாலையுக்கு கடுகடுகும்.
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
18-ஜூன்-202121:10:15 IST Report Abuse
மதுரை விருமாண்டி கட்சி தாவியதால் ராஜினாமா செய்ய சொல்லும் சுவேந்து அவரு கட்சி தாவி 🐒 மம்தா கொடுக்குற அழுத்தத்துக்கு சுவேந்து தன்னோட எம்எல்ஏ பதவியை ராஜினாமா பண்ணிட்டு திரிணமூலுக்கு தாவினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
19-ஜூன்-202105:58:13 IST Report Abuse
 Muruga Velமம்தா கொடுக்குற அழுத்தத்துக்கு..மாத்தி யோசிக்கிறீங்க .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X