சுவேந்து வெற்றியை எதிர்த்து மம்தா வழக்கு: ஜூன் 24-ல் விசாரணை

Updated : ஜூன் 18, 2021 | Added : ஜூன் 18, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
கோல்கட்டா : மேற்குவங்கத்திற்கு நடந்த சட்டசபை தேர்தலில் 294 தொகுதிகளில் 213 இடங்களில் ஆளும் திரிணாமுல் காங்., பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்றார்.எனினும் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து திரிணமுல் கட்சியில் இருந்து வெளியேறி பா.ஜ., சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி, 1957 ஓட்டுக்களில் மம்தாவை
 சுவேந்து வெற்றி,மம்தா  ,வழக்கு: ஜூன் 24, விசாரணை

கோல்கட்டா : மேற்குவங்கத்திற்கு நடந்த சட்டசபை தேர்தலில் 294 தொகுதிகளில் 213 இடங்களில் ஆளும் திரிணாமுல் காங்., பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்றார்.

எனினும் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து திரிணமுல் கட்சியில் இருந்து வெளியேறி பா.ஜ., சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி, 1957 ஓட்டுக்களில் மம்தாவை தோற்கடித்தார்.


latest tamil news



இந்நிலையில் சுவேந்து அதிகாரி வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி நாளை கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் மம்தா மனு செய்தார். இந்த மனு மீதான விசாரணை வரும் 24-ம் தேதி வருகிறது.

தவிர தோல்வியுற்ற மேலும் 4 திரிணமுல் காங். வேட்பாளர்கள் தொடர்ந்த வழக்கும் 24-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
19-ஜூன்-202108:17:20 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN அப்போஎல்லா தொகுதியிலும் வெற்றிபெற்றுள்ளதை குறித்து வழக்குதொடரலாமே தீர்ப்பு வர ஆட்சிகாலமே முடிந்திடும் என்னவழக்கோ கோர்ட்டோபோங்கஎல்லாம் பணபலம் ரௌடிபலம் இருந்தால் எதிரியை கொலை செய்யலாம் துன்புருத்தலாம் இது என்னஜனநாயகமோ ரௌடி ஆட்சியோ சேசே........................
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
18-ஜூன்-202119:43:53 IST Report Abuse
Vena Suna அழுக்கு வழக்கு போடுகின்றது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X