அரசியல் செய்தி

தமிழ்நாடு

மேகதாது அணை கட்டும் முடிவை கர்நாடகா கைவிட வேண்டும்: முதல்வர்

Added : ஜூன் 18, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
சென்னை: மேகதாது அணை கட்டும் தன்னிச்சையான முடிவை கர்நாடகா முதல்வர் கைவிட வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து கூறப்படுவதாவது: மேகதாது அணை கட்டும் தன்னிச்சையான முடிவை கர்நாடகா முதல்வர் கைவிட வேண்டும் . கர்நாடக முதல்வரின் அறிவிப்பு இரு மாநில நல்லுறவுக்கு உகந்த நிலைப்பாடு அல்ல. அவரின் அறிவிப்பு தமிழகத்தையும் தமிழக

சென்னை: மேகதாது அணை கட்டும் தன்னிச்சையான முடிவை கர்நாடகா முதல்வர் கைவிட வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: மேகதாது அணை கட்டும் தன்னிச்சையான முடிவை கர்நாடகா முதல்வர் கைவிட வேண்டும் . கர்நாடக முதல்வரின் அறிவிப்பு இரு மாநில நல்லுறவுக்கு உகந்த நிலைப்பாடு அல்ல. அவரின் அறிவிப்பு தமிழகத்தையும் தமிழக விவசாயிகளையும் வஞ்சிக்க முயற்சிக்கும் செயலாகும்.

முன்னதாக ஒன்றிய அரசு அனுமதி தந்ததும் மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா உறுதி அளித்திருந்தார். மேகதாது அணை கட்டும் திட்டம் உச்சநீதிமன்றத்தின் காவிரி இறுதி தீர்ப்புக்கு எதிரானதாகும். காவரியில் அணை கட்டும் திட்டத்தை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் முதல்வர் எடியூரப்பா தன்னிச்சையாக அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது. இதனை கருத்தில் கொண்டு மேகதாது அணைகட்டும் திட்டத்தை கைவிட வேண்டும்


latest tamil news



மேலும் ஒன்றிய அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு அனுமதி தர கூடாது. என தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஜூன்-202110:59:59 IST Report Abuse
ஆரூர் ரங் எத்தனை 😆அணைகளைக் கட்டினாலும் தவறில்லை. தீர்ப்பின்படி நமக்குரிய நீரைத் திறந்துவிட வேண்டும். 🤔 அவ்வளவுதானே ? சமதளமான நமது மாநிலத்தில் இனிமேல் அணைகளைக் கட்ட வாய்ப்பேயில்லை எனும் போது அங்காவது கட்டி வெள்ளத்தை தவிர்க்கலாமே . 🤙🤙
Rate this:
Cancel
HONDA -  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூன்-202108:35:14 IST Report Abuse
HONDA தீர்ப்பாயமே அனுமதி இல்லை என்று கூறி விட்டதே கர்நாடக திட்டத்தை கைவிட வேண்டியது தான்
Rate this:
SKANDH - Chennai,இந்தியா
19-ஜூன்-202111:01:03 IST Report Abuse
SKANDH தீர்ப்பாயம் அப்படி ஒன்றும் சொல்லலையே. தீர்ப்பாயத்தில் கர்நாடக தான் மத்திய அரசுக்கு அனுமதி கேட்டிருக்கோம்னு சொன்னது....
Rate this:
Cancel
koopu -  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூன்-202107:42:03 IST Report Abuse
koopu கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியின் போது பல முறை காவேரி தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டு தமிழர்கள் தாக்கப்பட்டனர். அப்போது தமிழக காங்கிரசார் எல்லாவற்றையும் அமைதியாக உட்கார்ந்து இருந்தது நினைவு இல்லயா, ஆப்புக்கு ஆப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X