பஞ்சாப் காங்.,கில் பிளவு தடுக்க முதல்வர் தீவிரம்

Updated : ஜூன் 19, 2021 | Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சண்டிகர் : பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி உடைவதை தவிர்க்க அதிருப்தியாளர்களுடன் முதல்வர் அமரீந்தர் சிங் ரகசிய பேச்சு நடத்தி வருகிறார்.பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.முதல்வர் அமரீந்தர் சிங்குக்கு எதிராக முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து


சண்டிகர் : பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி உடைவதை தவிர்க்க அதிருப்தியாளர்களுடன் முதல்வர் அமரீந்தர் சிங் ரகசிய பேச்சு நடத்தி வருகிறார்.latest tamil newsபஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.முதல்வர் அமரீந்தர் சிங்குக்கு எதிராக முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து பகிரங்கமாக போர்க்கொடி துாக்கியுள்ளார். சித்துவுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சிலர் செயல்பட்டு வருகின்றனர்.கோஷ்டி பூசலால் கட்சி உடைவதை தவிர்க்க தன் அதிருப்தியாளர்களுடன் முதல்வர் அமரீந்தர் சிங் ரகசிய பேச்சு நடத்தி வருகிறார்.


latest tamil newsதன்னை பகிரங்கமாக விமர்சித்து வரும் காங்கிரஸ் எம்.பி. பிரதாப் சிங் பஜ்வாவை நேற்று முன்தினம் அமரீந்தர் சிங் சந்தித்து பேசியுள்ளார்.இதையடுத்து அமரீந்தரின் எதிர்ப்பு கோஷ்டியிலிருந்து விலகியிருக்க பஜ்வா சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.


latest tamil newsமாநில அமைச்சர்கள் கூட்டத்தை நேற்று முன்தினம் இரவு அமரீந்தர் கூட்டினார். இதில் அவரது எதிர்ப்பு கோஷ்டியில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படும் அமைச்சர்களும் பங்கேற்றனர். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தனித்தனியாக சந்திக்க அமரீந்தர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஜூன்-202123:04:48 IST Report Abuse
kulandhai Kannan அம்ரீந்தர் சிங்கை தனிகட்சி ஆரம்பிக்கவிடாமல், காங்கிரஸ் ககோஷ்டிகள் ஓயாது.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
19-ஜூன்-202115:05:52 IST Report Abuse
sankaseshan Does parthasarathi have sleeper cells in BJP?
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
19-ஜூன்-202115:03:51 IST Report Abuse
sankaseshan Parthasarathi you can't compare karur mp with Smurithi , this is like comparing a pig with a lion
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X