பொது செய்தி

இந்தியா

முன்னாள் தடகள வீரரான பறக்கும் சீக்கியர் மில்காசிங் காலமானார்

Updated : ஜூன் 19, 2021 | Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சண்டிகர்: கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த முன்னாள் தடகள வீரரும், பறக்கும் சீக்கிய என பெயர் பெற்றவருமான மில்கா சிங், 90 காலமானார். ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு தடகள போட்டிகளில் நம் நாட்டுக்கு பல்வேறு பதக்கங்களை பெற்றுத் தந்து இந்தியாவிற்கு பெருமை சேர்ந்தவர் முன்னாள் வீரர் மில்கா சிங், 90. மின்னல் வேகத்தில் ஓடும் திறன் பெற்ற இவர் "பறக்கும் சீக்கியர்' என
முன்னாள் தடகள வீரர் மில்காசிங்  காலமானார்


சண்டிகர்: கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த முன்னாள் தடகள வீரரும், பறக்கும் சீக்கிய என பெயர் பெற்றவருமான மில்கா சிங், 90 காலமானார்.

ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு தடகள போட்டிகளில் நம் நாட்டுக்கு பல்வேறு பதக்கங்களை பெற்றுத் தந்து இந்தியாவிற்கு பெருமை சேர்ந்தவர் முன்னாள் வீரர் மில்கா சிங், 90.

மின்னல் வேகத்தில் ஓடும் திறன் பெற்ற இவர் "பறக்கும் சீக்கியர்' என அழைக்கப்பட்டார். கடந்த மே மாதம் கொரோனா அறிகுறி இருந்ததையடுத்து ஜூனில் உடல் பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதியானது. சண்டிகரில் உள்ள மருத்துவமனையின் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.


latest tamil news



மில்காசிங் மறைவுக்கு பஞ்சாப், அரியானா மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு விளையாட்டு பிரபலங்கள், இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
subramanian -  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூன்-202120:23:36 IST Report Abuse
subramanian நம் நாட்டின் பெருமை திரு. மில்கா சிங். அவர் மறைவு நம் நாட்டிற்க்கும் உலகத்திற்க்கும் பேரிழப்பு. அன்னார் ஆத்மா நற்கதியடைய எல்லாம்வல்ல ஈசனை பிரார்தரதிக்கின்றேன்.ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
19-ஜூன்-202114:58:05 IST Report Abuse
sankaseshan Milka was inspiration for other sports persons.
Rate this:
Cancel
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
19-ஜூன்-202113:13:27 IST Report Abuse
Anbuselvan மிகவும் நல்ல மனிதர். இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X