பொது செய்தி

தமிழ்நாடு

1022 கி.மீ., நடந்து சாதித்த இளைஞர்கள்!

Updated : ஜூன் 19, 2021 | Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
நாகர்கோவில் : பணம் இல்லாமல் எதையும் சாதிக்க முடியும் என்பதை 1022 கி.மீ., நடந்து வந்து இரண்டு இளைஞர்கள் நிரூபித்தனர்.கேரளாவின் காசர்கோடு மாவட்டம், கம்மாடம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரம்சாத் 24; பட்டதாரி. பானத்துாரைச் சேர்ந்தவர் அஸ்வின் பிரசாத், 20; பிளஸ் 2 படித்துள்ளார்.நண்பர்களான இவர்கள், பணம் இல்லாமல் சாதனை நிகழ்த்த முடியும் என்பதை நிரூபிக்க, மார்ச் 26ல் காசர்கோட்டில்
நடைபயணம், இளைஞர்கள், சாதனை

நாகர்கோவில் : பணம் இல்லாமல் எதையும் சாதிக்க முடியும் என்பதை 1022 கி.மீ., நடந்து வந்து இரண்டு இளைஞர்கள் நிரூபித்தனர்.

கேரளாவின் காசர்கோடு மாவட்டம், கம்மாடம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரம்சாத் 24; பட்டதாரி. பானத்துாரைச் சேர்ந்தவர் அஸ்வின் பிரசாத், 20; பிளஸ் 2 படித்துள்ளார்.நண்பர்களான இவர்கள், பணம் இல்லாமல் சாதனை நிகழ்த்த முடியும் என்பதை நிரூபிக்க, மார்ச் 26ல் காசர்கோட்டில் இருந்து நடைபயணம் தொடங்கினர்.


latest tamil news


பொது மக்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டும், இரவில் பெட்ரோல் பங்குகளில் தங்கியும், 1022 கி.மீ., துாரம் நடந்து நேற்று கன்னியாகுமரி வந்தனர். கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் பயணத்தை நிறைவு செய்த இவர்கள், பணம் இருந்தால் தான் எதையும் சாதிக்க முடியும் என்ற நிலையை மாற்ற, இந்த முயற்சியை மேற்கொண்டதாக தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan D - Coimbatore,இந்தியா
19-ஜூன்-202121:48:06 IST Report Abuse
Nagarajan D காசர்கோடிலிருந்து நாகர்க்கோயில் 610 km தூரம் தான் எப்படி 1022 km என்று போட்டுள்ளார்கள் என தெரியவில்லை... அந்த இளைஞர்கள் இருவரும் நடந்தது சாதனை தான் அதை குறை சொல்லவது என் நோக்கமல்ல... சுமார் 400 km அதிகமாக குறிப்பிட்டுள்ளார்கள்....
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூன்-202119:35:30 IST Report Abuse
Vittalanand கால்நடையில் 25999 மையில்கள் என்ற டி கே ராஜ்கபாலின் நூலை படியுங்கள்.
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் காசில்லாமல் தினமும் எவனையாவது மிரட்டியே மூச்சுமுட்டக் குடித்து சாப்பிட்டு காலந்தள்ளும் எத்தனையோ சாதனையாளர்களை கொண்டது நம் தமிழ்நாடென்பது தெரியாதோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X