கட்டாய மத மாற்ற சட்டம்: குஜராத்தில் முதல் வழக்கு

Updated : ஜூன் 19, 2021 | Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (38)
Share
Advertisement
ஆமதாபாத் : குஜராத்தில், கட்டாய மத மாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ், முதல் வழக்கு பதிவாகி உள்ளது.குஜராத்தில் வதோதராவைச் சேர்ந்த சமீர் குரேஷி என்பவர், 2019ல், சாம் மார்ட்டின் என்ற பெயருடன், சமூக வலைதளம் வாயிலாக கிறிஸ்தவ இளம்பெண்ணுடன் பழகி உள்ளார். பின், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த அவர், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும், இல்லாவிடில் நெருக்கமாக இருக்கும்
Religion Act, Gujarat, First case

ஆமதாபாத் : குஜராத்தில், கட்டாய மத மாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ், முதல் வழக்கு பதிவாகி உள்ளது.

குஜராத்தில் வதோதராவைச் சேர்ந்த சமீர் குரேஷி என்பவர், 2019ல், சாம் மார்ட்டின் என்ற பெயருடன், சமூக வலைதளம் வாயிலாக கிறிஸ்தவ இளம்பெண்ணுடன் பழகி உள்ளார். பின், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த அவர், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும், இல்லாவிடில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டி உள்ளார்.


latest tamil news


திருமணம், முஸ்லிம் முறைப்படி நடந்தபோதுதான், சமீர் குறித்த உண்மைகள் அவருக்கு தெரியவந்தது. பின், மனைவியின் பெயரை மாற்றிய அவர், மதம் மாறும்படி கட்டாயப்படுத்தி உள்ளார். இதையடுத்து, சமீபத்தில் அமல் படுத்தப்பட்ட கட்டாய மத மாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ், மாநிலத்தில் முதல் வழக்கை பதிவு செய்த போலீசார், சமீர் குரேஷியை கைது செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இலங்கை
20-ஜூன்-202103:23:45 IST Report Abuse
jagan "குரேஷி" - இது அரேபிய முரட்டு "குரேஷ்" கூட்டத்தை சேர்ந்தவன். குரேஷ் ஜாதி தான் 1 (மொத்தம் இருக்கும் 79 ஜாதிகளில் ). இந்த கூட்டத்தை சேர்ந்தவனே தான் கலீபா முதல் பெரிய மசூதி இமாம் ஆக முடியும் மற்றவர்கள் கூடாது. எனவே இவன் powerful ஜாதிக்காரன். ஏமாற்றுதல் நிரூபணம் ஆனாலும் ஒண்னும் செய்ய முடியாது.
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
19-ஜூன்-202119:57:57 IST Report Abuse
sahayadhas அவள் காதலித்து தன்னையை அவனுக்கு அர்பணித்துவிட்டாள் .அதை விட மதம் பெரிதல்ல. பிழைப்பவருக்கே பெரிது.
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூன்-202119:23:04 IST Report Abuse
Vittalanand முனை மலுங்கிக்கொண்டவர்கள் கட்டாய மதமாற்றம் செய்பபவடகள். பாவடைக்காரர்கள் பேய் ஓட்டுவதாக சொல்லி மதம் மாற்றுபவர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X