பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் தொடர்ந்து குறையும் கோவிட் பாதிப்பு

Updated : ஜூன் 19, 2021 | Added : ஜூன் 19, 2021
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில், தினசரி கோவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:இந்தியாவில்,நேற்றைய பாதிப்பு: 60,753நேற்று நலமடைந்தவர்கள்:97,743நேற்றைய மரணம்:1,647மொத்த பாதிப்பு:2,98,23,546நலமடைந்தோர் மொத்த எண்ணிக்கை:2,86,78,390மொத்த இறப்பு:3,85,137சிகிச்சையில் உள்ளோர்: 7,60,019இதுவரை
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, உயிரிழப்பு, கொரோனாவைரஸ், சுகாதாரஅமைச்சகம்,  தடுப்பூசி, vaccine

புதுடில்லி: இந்தியாவில், தினசரி கோவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
இந்தியாவில்,நேற்றைய பாதிப்பு: 60,753
நேற்று நலமடைந்தவர்கள்:97,743
நேற்றைய மரணம்:1,647
மொத்த பாதிப்பு:2,98,23,546
நலமடைந்தோர் மொத்த எண்ணிக்கை:2,86,78,390
மொத்த இறப்பு:3,85,137
சிகிச்சையில் உள்ளோர்: 7,60,019
இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை : 27,23,88,783


latest tamil news



கோவிட்டால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை, 74 நாட்களுக்கு பின் குறைவாக உள்ளது. தற்போது, குணமடைபவர்களின் விகிதம் 96.16 சதவீதமாக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


பரிசோதனை


இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட அறிக்கையின்படி,
நேற்று பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை: 19,02,009
மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை: 38,92,07,637.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X