பொது செய்தி

இந்தியா

2022 ல் விமானப்படையில் ரபேல் இணைக்கப்படும்: பதாரியா

Updated : ஜூன் 19, 2021 | Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
ஐதராபாத்: இந்திய விமானப்படையில், வரும் 2022ம் ஆண்டில் ரபேல் போர் விமானங்கள் இணைக்கப்படும் என விமானப்படை தலைவர் ஆர்கேஎஸ் பதூரியா கூறியுள்ளார்.பிரான்ஸ் நாட்டில் இருந்து ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் கடந்த 2016ம் ஆண்டு கையெழுத்தானது. இதன்படி ரபேல் விமானங்கள் இந்தியா வரத்துவங்கி உள்ளது.இந்நிலையில், ஐதராபாத்தின்
rafale, IAFChief, RKS Bhadauria,Bhadauria, ரபேல், பதாரியா, விமானப்படை

ஐதராபாத்: இந்திய விமானப்படையில், வரும் 2022ம் ஆண்டில் ரபேல் போர் விமானங்கள் இணைக்கப்படும் என விமானப்படை தலைவர் ஆர்கேஎஸ் பதூரியா கூறியுள்ளார்.


latest tamil newsபிரான்ஸ் நாட்டில் இருந்து ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் கடந்த 2016ம் ஆண்டு கையெழுத்தானது. இதன்படி ரபேல் விமானங்கள் இந்தியா வரத்துவங்கி உள்ளது.


latest tamil newsஇந்நிலையில், ஐதராபாத்தின் விமானப்படை அகாடமியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் விமானப்படை தலைவர் பதாரியா கூறியதாவது: ரபேல் போர் விமானங்களை விமானப்படையில் 2022ம் ஆண்டில் இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனை முன்னரே கூறி உள்ளேன். கொரோனா காரணமாக ஒன்றிரண்டு விமானங்கள் தாமதாக வந்தன. மற்றவை குறிப்பிட்ட காலத்திற்குள் வந்தடைந்தது. இதனால், திட்டமிட்டபடி ரபேல் போர் விமானங்கள் இணைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news
latest tamil newsAdvertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
19-ஜூன்-202120:42:31 IST Report Abuse
Ramesh Sargam 2022 ல் விமானப்படையில் ரபேல் இணைக்கப்படும். அப்படி என்றால் இவ்வளவு நாட்கள் அந்த விமானங்கள் எங்கு சென்றன. உபயோகத்தில் இல்லையா என்று ஒரு சிலர் நினைக்கலாம். இல்லை, அந்த புதிய விமானங்களை சரியாக இயக்க வீரர்களுக்கு பயிட்சி அளிக்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டிற்குள் அவர்கள் முறையாக பயிட்சி பெற்றவுடன் விமானப்படையில் இணைக்கப்பட்டு அவைகள் உபயோகத்திற்கு வரும்.
Rate this:
Cancel
R PURUSHOTHAMAN - Arni,இந்தியா
19-ஜூன்-202119:30:57 IST Report Abuse
R PURUSHOTHAMAN May be rabel flight is old generation.., air chief be considered for induction after consultation with drdo/ tech advisor .......
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
19-ஜூன்-202114:38:17 IST Report Abuse
blocked user சிறப்பு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X