உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்: இந்தியா பேட்டிங்| Dinamalar

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்: இந்தியா பேட்டிங்

Updated : ஜூன் 19, 2021 | Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (3)
Share
சவுத்தாம்ப்டன்: உலக டெஸ்ட் பைனலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது. முதல் சீசனுக்கான பைனலுக்கு கோஹ்லி தலைமையிலான இந்தியா, வில்லியம்சன் வழிநடத்தும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றன. நேற்று, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் பைனல் துவங்க இருந்தது.
WTCFinal21, WTC2021,IndiaVsNewZealand,WTCFinal, INDvsNZ, TeamIndia, WTC2021,WTC21

சவுத்தாம்ப்டன்: உலக டெஸ்ட் பைனலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்படுகிறது. முதல் சீசனுக்கான பைனலுக்கு கோஹ்லி தலைமையிலான இந்தியா, வில்லியம்சன் வழிநடத்தும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றன. நேற்று, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் பைனல் துவங்க இருந்தது. ஆனால், மழை காரணமாக போட்டி துவங்கவில்லை.


latest tamil news



இந்நிலையில், மழை நின்றதை தொடர்ந்து போட்டி இன்று துவங்கியது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். இதனையடுத்து இந்தியா அணி பேட்டிங் செய்ய உள்ளது.


கருப்பு பட்டை



மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் காலமான செய்தி அறிந்த இந்திய அணி வீரர்கள், அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இன்றைய ஆட்டத்தில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X