பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்கள் விபரம் சேகரிப்பு

Added : ஜூன் 19, 2021
Share
Advertisement
சென்னை: கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவ - மாணவியர்விபரங்களை அனைத்து பள்ளிகளிலும் சேகரிக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்தபிள்ளைகளுக்கு அரசு தரப்பில் நிதியுதவிவழங்கும் திட்டம்துவக்கப்பட்டுள்ளது.'தங்கள் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியர் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்திருந்தால் அவர்களின் விபரங்களை சேகரித்து அரசுக்கு

சென்னை: கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவ - மாணவியர்விபரங்களை அனைத்து பள்ளிகளிலும் சேகரிக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்தபிள்ளைகளுக்கு அரசு தரப்பில் நிதியுதவிவழங்கும் திட்டம்துவக்கப்பட்டுள்ளது.'தங்கள் பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியர் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்திருந்தால் அவர்களின் விபரங்களை சேகரித்து அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்' என பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X