மோடி உதவியாளர் உ.பி. பா.ஜ., துணை தலைவராக நியமனம்

Updated : ஜூன் 19, 2021 | Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (26) | |
Advertisement
புதுடில்லி: பிரதமர் மோடியின் உதவியாளரும் முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான ஏ.கே. சர்மா உ.பி. மாநில பா.ஜ., துணை தலைவராக நியமிக்கப்பட்டார்.பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது தலைமை செயலகத்தில் உயர்பதவியில் இருந்தார். கடந்த ஜனவரியில் தாமாக முன்வந்து பணி ஒய்வு பெற்று, பா.ஜ., வி்ல் இணைந்தார். தற்போது உபி. மேல்சபை உறுப்பினரான ஏ.கே.சர்மா, மாநில பா.ஜ. துணை தலைவராக
மோடி உதவியாளர் உ.பி. பா.ஜ., துணை தலைவர்
PM Modi's trusted aide and ex-IAS officer AK Sharma named UP BJP's vice president amid talks of rumblings

புதுடில்லி: பிரதமர் மோடியின் உதவியாளரும் முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான ஏ.கே. சர்மா உ.பி. மாநில பா.ஜ., துணை தலைவராக நியமிக்கப்பட்டார்.

பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது தலைமை செயலகத்தில் உயர்பதவியில் இருந்தார். கடந்த ஜனவரியில் தாமாக முன்வந்து பணி ஒய்வு பெற்று, பா.ஜ., வி்ல் இணைந்தார். தற்போது உபி. மேல்சபை உறுப்பினரான ஏ.கே.சர்மா, மாநில பா.ஜ. துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


latest tamil news
உபி. சட்டசபைக்கு அடு்த்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும், இதில் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் அமைச்சராக ஏ.கே. சர்மாவுக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.PALANISAMY - COIMBATORE,இந்தியா
20-ஜூன்-202111:14:43 IST Report Abuse
S.PALANISAMY Going To be a flop.
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
20-ஜூன்-202107:32:51 IST Report Abuse
J.Isaac உண்மையான பெயர், ஊர் போட தைரியமில்லாத கொக்கி, கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரகளும் ஓட்டு போட்டது இந்துகளுக்கு தான் என்பது தெரியாதா? தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்று விசாரியுங்கள் கொக்கி
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
20-ஜூன்-202107:07:20 IST Report Abuse
Narayanan தலபுராணம் சார் , இப்போ இருக்கும் ஆளுநர் மதம் மாறவில்லை . அவர் பதவியேற்று பல மாவட்டங்களுக்கும் சென்று சீரிய பணி செய்தார் . திமுக அதை எதிர்த்து பேசியதால் அதை கைவிட்டதாக ஸ்பெக்ட்ரம் ராஜா சொன்னார் . அதுவும் உண்மைதானோ என்ற நிலையில் அவரும் அவரின் இடத்தை தாண்டி வெளியில் வருவதில்லை . அதனால் அவர்மேல் பெருத்த சந்தேகம் வருகிறது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X