மோடி உதவியாளர் உ.பி. பா.ஜ., துணை தலைவராக நியமனம்| Dinamalar

மோடி உதவியாளர் உ.பி. பா.ஜ., துணை தலைவராக நியமனம்

Updated : ஜூன் 19, 2021 | Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (26)
Share
புதுடில்லி: பிரதமர் மோடியின் உதவியாளரும் முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான ஏ.கே. சர்மா உ.பி. மாநில பா.ஜ., துணை தலைவராக நியமிக்கப்பட்டார்.பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது தலைமை செயலகத்தில் உயர்பதவியில் இருந்தார். கடந்த ஜனவரியில் தாமாக முன்வந்து பணி ஒய்வு பெற்று, பா.ஜ., வி்ல் இணைந்தார். தற்போது உபி. மேல்சபை உறுப்பினரான ஏ.கே.சர்மா, மாநில பா.ஜ. துணை தலைவராக
மோடி உதவியாளர் உ.பி. பா.ஜ., துணை தலைவர்
PM Modi's trusted aide and ex-IAS officer AK Sharma named UP BJP's vice president amid talks of rumblings

புதுடில்லி: பிரதமர் மோடியின் உதவியாளரும் முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான ஏ.கே. சர்மா உ.பி. மாநில பா.ஜ., துணை தலைவராக நியமிக்கப்பட்டார்.

பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது தலைமை செயலகத்தில் உயர்பதவியில் இருந்தார். கடந்த ஜனவரியில் தாமாக முன்வந்து பணி ஒய்வு பெற்று, பா.ஜ., வி்ல் இணைந்தார். தற்போது உபி. மேல்சபை உறுப்பினரான ஏ.கே.சர்மா, மாநில பா.ஜ. துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


latest tamil newsஉபி. சட்டசபைக்கு அடு்த்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும், இதில் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் அமைச்சராக ஏ.கே. சர்மாவுக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X