அரசியல் செய்தி

தமிழ்நாடு

நடிகர் விஜய்க்கு ஸ்டாலின் அழைப்பா?: ரசிகர்கள் போஸ்டரால் திமுகவினர் அதிர்ச்சி

Updated : ஜூன் 19, 2021 | Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (45)
Share
Advertisement
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் தி.மு.க.,வினர் அதிர்ச்சியில் உள்ளனர். வரும் 22 ம் தேதி நடிகர் விஜய் பிறந்தநாள். அதைமுன்னிட்டு, திண்டுக்கல் முழுதும் அவரது ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில், முதல்வர் ஸ்டாலின் நடிகர் விஜய்க்கு செங்கோல் வழங்குவது போன்ற புகைப்படமும், 'ஏழை எளிய

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் தி.மு.க.,வினர் அதிர்ச்சியில் உள்ளனர்.



latest tamil news



வரும் 22 ஆம் தேதி நடிகர் விஜய்க்கு பிறந்தநாள். இதனால் திண்டுக்கல் முழுவதும் விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர் . அதில் முதல்வர் ஸ்டாலின் விஜய்க்கு செல்கோல் வழங்குவது போல் எடிட் செய்த போட்டோ உள்ளது . ஏழை எளிய மக்களுக்கு நல்லாட்சி வழங்க , தம்பி வா , தலைமை ஏற்க வா, time to lead என ஸ்டாலின் அழைப்பது போல் வாசகமும் இடம் பெற்றுள்ளது . இந்த போஸ்டர் திமுகவினர் இடையே பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

வரும் 22 ம் தேதி நடிகர் விஜய் பிறந்தநாள். அதைமுன்னிட்டு, திண்டுக்கல் முழுதும் அவரது ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில், முதல்வர் ஸ்டாலின் நடிகர் விஜய்க்கு செங்கோல் வழங்குவது போன்ற புகைப்படமும், 'ஏழை எளிய மக்களுக்கான நல்லாட்சியை வழங்கிட, தம்பி வா; தலைமை ஏற்க வா' என்று அழைக்கும் விதமான வாசகமும் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர் தி.மு.க.,வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA - chennai,இந்தியா
21-ஜூன்-202109:32:18 IST Report Abuse
SIVA இதே மாதிரி இன்னும் நாலு ஊர்ல போஸ்டர் ஒட்டுன்னா அப்புறம் இவர் படமும் டயம் டூ ரிலீஸ் சிக்கல் தான்
Rate this:
Cancel
Narasimhan - Manama,பஹ்ரைன்
20-ஜூன்-202113:41:01 IST Report Abuse
Narasimhan யார் வந்தாலும் முதலமைச்சர் பதவி மட்டும் கேட்கக்கூடாது. அது குடும்ப சொத்து
Rate this:
Cancel
வெற்றி வேல் - -மதராஸ்:-),,இந்தியா
20-ஜூன்-202112:33:55 IST Report Abuse
வெற்றி வேல் இப்ப தம்பி சோ சப்பு விசைதான் கொஞ்சம் ரசிங்கனுங்க வெச்சினு ஓவரா சீன் போட்ராராரு..அவருக்கும் வடிவேலுக்கு குடுத்த இடத்தை குடுக்க வேண்டாமா? அப்பத்தான் அடுத்த வாரிசு சுகம்மா இருக்கு முடியும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X