நடிகர் விஜய்க்கு ஸ்டாலின் அழைப்பா?: ரசிகர்கள் போஸ்டரால் திமுகவினர் அதிர்ச்சி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நடிகர் விஜய்க்கு ஸ்டாலின் அழைப்பா?: ரசிகர்கள் போஸ்டரால் திமுகவினர் அதிர்ச்சி

Updated : ஜூன் 19, 2021 | Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (45)
Share
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் தி.மு.க.,வினர் அதிர்ச்சியில் உள்ளனர். வரும் 22 ம் தேதி நடிகர் விஜய் பிறந்தநாள். அதைமுன்னிட்டு, திண்டுக்கல் முழுதும் அவரது ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில், முதல்வர் ஸ்டாலின் நடிகர் விஜய்க்கு செங்கோல் வழங்குவது போன்ற புகைப்படமும், 'ஏழை எளிய

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் தி.மு.க.,வினர் அதிர்ச்சியில் உள்ளனர்.



latest tamil news



வரும் 22 ம் தேதி நடிகர் விஜய் பிறந்தநாள். அதைமுன்னிட்டு, திண்டுக்கல் முழுதும் அவரது ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில், முதல்வர் ஸ்டாலின் நடிகர் விஜய்க்கு செங்கோல் வழங்குவது போன்ற புகைப்படமும், 'ஏழை எளிய மக்களுக்கான நல்லாட்சியை வழங்கிட, தம்பி வா; தலைமை ஏற்க வா' என்று அழைக்கும் விதமான வாசகமும் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர் தி.மு.க.,வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X