பொது செய்தி

இந்தியா

ஜூலை 1 முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க தெலங்கானா அரசு முடிவு ?

Updated : ஜூன் 19, 2021 | Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (3+ 8)
Share
Advertisement
ஐதராபாத்: தெலங்கானாவில் ஜூலை 1 முதல் ஊரடங்கை முற்றிலுமாக விலக்கி கொள்ளவும், பள்ளி, கல்லூரிகளை திறக்கவும் அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.தெலங்கானாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்க, ஜூன் 9 ம் முதல் 10 நாட்கள் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்பபடுத்தப்பட்டது. ஊரடங்கு காலம் இன்றுடன் (ஜூன் 19) முடிவுகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர்
 Telangana Ends Covid Lockdown,ஜூலை 1 முதல்  பள்ளி, கல்லூரிகள், திறக்க  தெலுங்கானா அரசு முடிவு ? Says Schools, Colleges To Reopen From July

ஐதராபாத்: தெலங்கானாவில் ஜூலை 1 முதல் ஊரடங்கை முற்றிலுமாக விலக்கி கொள்ளவும், பள்ளி, கல்லூரிகளை திறக்கவும் அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

தெலங்கானாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்க, ஜூன் 9 ம் முதல் 10 நாட்கள் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்பபடுத்தப்பட்டது. ஊரடங்கு காலம் இன்றுடன் (ஜூன் 19) முடிவுகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் சந்திரசேகரராவ் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து அரசு பிறப்பித்துள்ள உத்தரவு,


latest tamil newsமாநிலத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் நாளை (ஜூன் 20) முதல் ஊரடங்கு முற்றிலும் நீக்கப்படுகிறது, எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. ஜூலை 1ம் தேதி முதல் ஊரடங்கு முற்றிலுமாக விலக்கி கொள்ளப்படும். அனைத்து கல்வி நிறுவனங்களை திறக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக முழு அளவில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும், மாணவர்களை நேரடி வகுப்புகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் .

ஊரடங்கின்போது விதிக்கப்பட்ட அனைத்து வகையான கட்டுப்பாடுகளையும் முழு அளவில் அகற்றும்படி அனைத்து துறைகளுக்கும் அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (3+ 8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Akash - Herndon,யூ.எஸ்.ஏ
20-ஜூன்-202115:15:11 IST Report Abuse
Akash He will scramble and shiver when 3 rd wave strikes - other states should be careful of travelers from Telengana
Rate this:
Cancel
maya - Junnagate,இந்தியா
20-ஜூன்-202112:33:01 IST Report Abuse
maya இது மிகவுள் நல்ல விஷயம். எத்தனை நாட்களுக்குத்தான் இப்படி பள்ளி கல்லூரிகளை பூட்டி போட்டபடி இருப்பது? ஆகையால் எல்லோருக்கும் தடுப்பூசி போட்டு விட்டு உடனடியாக பள்ளி கல்லூரிகளை திறக்க வேண்டும் இது காலத்தின் கட்டாயம் இதற்கு மேலும் பள்ளிகளை திறக்க வில்லை என்றால் மாணவர்கள் படிப்பு சர்வநாசம் ஆகி விடும் ஜாக்கிரதை
Rate this:
Cancel
20-ஜூன்-202107:46:35 IST Report Abuse
தமிழ் குடிமகன் இவர்களுக்கு இப்படி காமெடி பன்றதே வேலையா போச்சு !!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X