பஞ்சாப் காங்., விவகாரம்: 22-ம் தேதி சோனியாவை சந்திக்கிறார் அமரீந்தர்சிங்

Updated : ஜூன் 19, 2021 | Added : ஜூன் 19, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சண்டிகர் : பஞ்சாப்பில் காங்., விவகாரம் தொடர்பாக முதல்வர் அமிரீந்தர்சிங், 22-ம் தேதி காங். மூத்த தலைவர் சோனியாவை சந்தித்து பேசுகிறார். பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வர் அமரீந்தர் சிங்குக்கு எதிராக முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து பகிரங்கமாக போர்க்கொடி துாக்கியுள்ளார். சித்துவுக்கு
பஞ்சாப் காங்., விவகாரம்:  22-, சோனியா,சந்திக்கிறார் அமரீந்தர்சிங்


சண்டிகர் : பஞ்சாப்பில் காங்., விவகாரம் தொடர்பாக முதல்வர் அமிரீந்தர்சிங், 22-ம் தேதி காங். மூத்த தலைவர் சோனியாவை சந்தித்து பேசுகிறார்.

பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வர் அமரீந்தர் சிங்குக்கு எதிராக முன்னாள் கிரிக்கெட் வீரரும் முன்னாள் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து பகிரங்கமாக போர்க்கொடி துாக்கியுள்ளார். சித்துவுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சிலர் செயல்பட்டு வருகின்றனர்.


latest tamil news


கோஷ்டி பூசலால் கட்சி உடைவதை தவிர்க்க தன் அதிருப்தியாளர்களுடன் முதல்வர் அமரீந்தர் சிங் ரகசிய பேச்சு நடத்தி வருகிறார். இங்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வரும் ஜூன் 22-ம் தேதி முதல்வர் அமரீந்தர் சிங் டில்லியில் காங். மூத்த தலைவர் சோனியாவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.



Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
20-ஜூன்-202118:46:51 IST Report Abuse
J.V. Iyer ராகுலுக்கு, சோனியாவுக்கு கட்சியை கவனிக்க ஏது நேரம்?
Rate this:
Cancel
kattus - chennai,இந்தியா
20-ஜூன்-202115:10:05 IST Report Abuse
kattus கேப்டன் தாங்கள் இல்லை என்றால் அங்கு காங்கிரஸ் இல்லை,
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
20-ஜூன்-202114:33:20 IST Report Abuse
Vena Suna கொலை கேஸ் சித்துவா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X