பொது செய்தி

இந்தியா

81 நாளுக்கு பின் 60 ஆயிரத்திற்கு கீழ் சென்ற தினசரி தொற்று

Updated : ஜூன் 20, 2021 | Added : ஜூன் 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில், கடந்த 81 நாட்களுக்கு பிறகு, தினசரி கோவிட் தொற்று 60ஆயிரத்திற்கு கீழ் சென்றதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:இந்தியாவில்,நேற்றைய பாதிப்பு:58,419நேற்று நலமடைந்தவர்கள்:87,619நேற்றைய மரணம்:1576நேற்றைய பரிசோதனை: 18,11,445இதனால்,மொத்த பாதிப்பு:
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, உயிரிழப்பு, கொரோனாவைரஸ், தடுப்பூசி, vaccine, சுகாதாரஅமைச்சகம்,

புதுடில்லி: இந்தியாவில், கடந்த 81 நாட்களுக்கு பிறகு, தினசரி கோவிட் தொற்று 60ஆயிரத்திற்கு கீழ் சென்றதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
இந்தியாவில்,

நேற்றைய பாதிப்பு:58,419

நேற்று நலமடைந்தவர்கள்:87,619

நேற்றைய மரணம்:1576

நேற்றைய பரிசோதனை: 18,11,445


latest tamil news



இதனால்,
மொத்த பாதிப்பு: 2,98,81,965

நலமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை:2,87,66,009

மொத்த மரணம்:3,86,713

சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை:7,29,243

மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை: 39,10,19,083

இதுவரைபோடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை: 27,66,93,572

கோவிட்டில் இருந்து மீள்பவர்கள் விகிதம்: 96.27 %

தினசரி தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் விகிதம்: 3.22% . இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
21-ஜூன்-202109:35:53 IST Report Abuse
g.s,rajan கொரோனாவால் உயிர் இழந்த நபருக்கு கிட்டத்தட்ட இருபது முதல் இருபத்தி ஐந்து ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உச்சநீதிமன்றம் கண்டிப்பாக உத்தரவு இடவேண்டும்,கொரோனா மற்ற வியாதி போல அல்ல மிக மிகக் கொடியது இதற்கு சிகிச்சையே இல்லை ,மேலும் இது எளிதில் தொற்றக்கூடிய கொடிய வியாதியாக அரசாங்கமே அறிவித்து உள்ளது ,இந்த வியாதி ஒவ்வொரு மனிதனில் இருந்து மற்றவர்களுக்கு மிக எளிதாக பரவி உயிர்க்கொல்லியாக மாறுவதால் கண்டிப்பாக அரசாங்கம் இதற்கு மக்களுக்கு நஷ்ட ஈடு தரவேண்டும் .மக்களால் வரி கட்ட முடியவில்லை அரசாங்கம் மக்களை போனால் போகட்டும் பாவம் என விட்டு விடுகிறதா ??இல்லையே,வருமானம் இல்லை வேலையும் இல்லை என பச்சாதாபம் பார்க்கிறதா ??இல்லையே கழுத்தில் துண்டைபோட்டு மிகக் கடுமையான அபராதத்துடன் வசூலிக்கத்தானே செயகிறது ,அறிகளைக் கட்ட முடியவில்லை முடியவில்லை என்று மக்கள் சொன்னால் விட்டு விடுமா,எனவே கொரோனாவால் இறந்தால் ஒரு நபருக்கு நஷ்ட ஈடு தர முடியாது என்று மத்திய அரசு கூறுவதை etrஎன்பதை கட்டாயம் ஏற்றுக்கொள்ளவே முடியாது,மத்திய அரசு தன பொறுப்பைத் தட்டி கழிப்பதை துளியும் ஏற்றுக்கொள்ளவே முடியாது ,மத்திய அரசாங்கம் மக்களின் நலனில் அக்கறை கொண்டு இருந்தால் இப்படி சொல்லுமா நஷ்ட ஈடு தர அரசாங்கத்துக்கு உத்தரவு இடுமா ???மத்திய மாநில அரசுகளை நீதிமன்றங்கள் நிர்பந்திக்குமா ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X