பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 7,817 பேராக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு

Updated : ஜூன் 20, 2021 | Added : ஜூன் 20, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 7,814 பேரும் பிற மாநிலத்தவர் 3 பேரையும் சேர்த்து 7,817 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 182 பேர் உயிரிழந்து உள்ளனர். 17,043 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் கடந்த 30 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 39 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.இது தொடர்பாக

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 7,814 பேரும் பிற மாநிலத்தவர் 3 பேரையும் சேர்த்து 7,817 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 182 பேர் உயிரிழந்து உள்ளனர். 17,043 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் கடந்த 30 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 39 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.



latest tamil news




இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 72,543 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 7,817 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,22,497 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 3,11,69,341 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 4,305 பேர் ஆண்கள், 3,512 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 14,17,026 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10,05,433 ஆகவும் அதிகரித்து உள்ளது. 17,043 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23,21,928 ஆக உயர்ந்துள்ளது.

182 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 76 பேர் தனியார் மருத்துவமனையிலும், 106 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31,197 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
21-ஜூன்-202108:51:20 IST Report Abuse
duruvasar இன்னும் ஓரிரு நாட்களில் தமிழக ஊராட்சி கொராணா இல்லா ஊராட்சியாக மாறிவிடும் என்பதால் இந்த வார இறுதியிலிருந்து அண்டை ஊராட்சியிலுள்ள திராவிடர்கள் நம்ஊராட்சியில் வந்து சிகிச்சை எடுத்து கொள்ள லாம்.
Rate this:
Cancel
20-ஜூன்-202121:23:39 IST Report Abuse
விஜய், கோவை டாஸ்மாக் டமில் மக்கள் கேரளா சென்று விட்டனர் (சரக்கு வாங்க)
Rate this:
Cancel
20-ஜூன்-202121:21:24 IST Report Abuse
விஜய், கோவை 0 அனாலும் coimbatore வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X