இன்று சர்வதேச யோகா தினம்; காலை பிரதமர் மோடி உரை| Dinamalar

இன்று சர்வதேச யோகா தினம்; காலை பிரதமர் மோடி உரை

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 20, 2021 | கருத்துகள் (2)
Share
புதுடில்லி: 7-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று காலை 6.30 மணிக்கு உரையாற்றுகிறார். ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் யோகா தொடர்பான நிகழ்ச்சிகள் இன்று நடத்தப்பட உள்ளன.இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது: நாம் ஜூன் 21ம் தேதி, 7வது யோகா தினத்தை கொண்டாடுகிறோம்.

புதுடில்லி: 7-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று காலை 6.30 மணிக்கு உரையாற்றுகிறார். ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் யோகா தொடர்பான நிகழ்ச்சிகள் இன்று நடத்தப்பட உள்ளன.latest tamil newsஇது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது: நாம் ஜூன் 21ம் தேதி, 7வது யோகா தினத்தை கொண்டாடுகிறோம். 'ஆரோக்கியத்திற்கு யோகா' என்பதுதான் இந்தாண்டின் கருப்பொருள்.


latest tamil newsஇது உடல் மற்றும் மனநலத்துக்கு யோகா செய்வதில் கவனம் செலுத்துகிறது. காலை சுமார் 6.30 மணிக்கு, நடைபெறும் யோகா தின நிகழ்ச்சியில் நான் உரையாற்றுகிறேன்.இவ்வாறு பிரதமர் மோடி அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tomorrow, 21st June, we will mark the 7th Yoga Day. The theme this year is 'Yoga For Wellness', which focusses on practising Yoga for physical and mental well-being. At around 6:30 AM tomorrow, will be addressing the Yoga Day programme.

— Narendra Modi (@narendramodi) June 20, 2021

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X