அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., வின் சாயம் வெளுத்து விட்டது: அன்புமணி ராமதாஸ்

Added : ஜூன் 20, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
'தி.மு.க.,வின் சாயம் வெளுத்து விட்டது'பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசல் விலை 4 ரூபாயும் குறைக்கப்படும் என, தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என கூறியிருப்பதன் வாயிலாக, ஆட்சி பொறுப்பேற்ற 50 நாட்களுக்கு உள்ளாகவே, தி.மு.க.,வின் சாயம் வெளுத்து விட்டது. தமிழக அரசு, மத்திய அரசை காரணம் காட்டி பதுங்கிக்
தி.மு.க., வின் சாயம் வெளுத்து விட்டது: அன்புமணி ராமதாஸ்

'தி.மு.க.,வின் சாயம் வெளுத்து விட்டது'பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசல் விலை 4 ரூபாயும் குறைக்கப்படும் என, தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என கூறியிருப்பதன் வாயிலாக, ஆட்சி பொறுப்பேற்ற 50 நாட்களுக்கு உள்ளாகவே, தி.மு.க.,வின் சாயம் வெளுத்து விட்டது. தமிழக அரசு, மத்திய அரசை காரணம் காட்டி பதுங்கிக் கொள்வதும், விலைகளை குறைக்க மறுப்பதும் கண்டிக்கத்தக்கவை.தேர்தலுக்கு முன் விலைகளைக் குறைப்பதாக கூறிய தி.மு.க., இப்போது குறைக்க முடியாது என்கிறது. இது தான் இரட்டை வேடம். தமிழக மக்களை ஏமாற்ற அரசு முயலக் கூடாது.அன்புமணி, பா.ம.க., இளைஞரணி தலைவர்

Advertisement


வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
27-ஜூன்-202104:48:37 IST Report Abuse
meenakshisundaram அது இப்பத்தானா நடக்குது ,அதன் சாயம் போயி ,துணி கந்தலாகி எத்தினி வருஷம் ஆயிட்டது ?தமிழனுக்கு 'கந்தலாடை' ஏ புடிக்குது ?இன்னா செய்ரது ?
Rate this:
Cancel
Senthilgokul - chennai,இந்தியா
23-ஜூன்-202111:38:42 IST Report Abuse
Senthilgokul அன்புமணி டபுள் கிராஸ் பண்ணுவதில் வல்லவர். தொட்டிலையும் ஆட்டுவார். புள்ளைஐயும் கிள்ளி விடுவார்.
Rate this:
Cancel
Ram - Thanjavur,இந்தியா
22-ஜூன்-202100:37:52 IST Report Abuse
Ram போய் BJP கிட்ட கேளு - உங்க கூட்டணி தானே ... MR. ANBU MONEY
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X