விடைபெறும் பிரதமர் மோடியின் தாடி

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 21, 2021 | கருத்துகள் (58)
Share
Advertisement
புதுடில்லி: கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தாடியுடன் காணப்படுகிறார் பிரதமர் மோடி. கொரோனா தொற்று துவங்கியதும் தாடியை, 'ட்ரிம்' செய்வதை நிறுத்தி விட்டார்.நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் போல தாடி வளர்த்தது, மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்காக என சொல்லப்பட்டது. விரைவில் இந்த ஒன்றரை ஆண்டு தாடி விடைபெற போகிறதாம். கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில், தாடியை, 'ட்ரிம்'
modi, beard, PM Modi, மோடி, தாடி

புதுடில்லி: கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தாடியுடன் காணப்படுகிறார் பிரதமர் மோடி. கொரோனா தொற்று துவங்கியதும் தாடியை, 'ட்ரிம்' செய்வதை நிறுத்தி விட்டார்.

நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் போல தாடி வளர்த்தது, மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்காக என சொல்லப்பட்டது. விரைவில் இந்த ஒன்றரை ஆண்டு தாடி விடைபெற போகிறதாம். கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில், தாடியை, 'ட்ரிம்' செய்ய முடிவு செய்துள்ளாராம்


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravi Kumar - chennai,இந்தியா
26-ஜூன்-202118:21:05 IST Report Abuse
Ravi Kumar ஒரு உண்மை தலைவன் மனம், கவலை, வெளிப்பாடு. நாடு நலம் பெற வேண்டும் . மக்கள் வாழவேண்டும்.
Rate this:
Cancel
Loganathaiyyan - Kolkata,இந்தியா
26-ஜூன்-202117:44:46 IST Report Abuse
Loganathaiyyan வாவ் இந்த கொரோன நீக்க தாடி விரதம் அருமை இது ஒரு சிறந்த விரதம் நானும் மோடி போலவே அதையே ஏப்ரல் மே மாதத்தில் மேற்கொண்டு எனது வீட்டை விற்று மருமகன் மகள் புது மனை புகு விழா அனுபவித்து மகனுக்காக பெண் பார்த்து - இது முடிந்தவுடன் தாடியை எடுத்தேன்
Rate this:
Cancel
chenar - paris,பிரான்ஸ்
26-ஜூன்-202115:16:43 IST Report Abuse
chenar விவசாயி தெருவில் போராடி கொண்டு இருக்கும்போது அவர் -ருக்கெல்லாம் ஒரு செய்தி போடுவீர்களா ??
Rate this:
dina - chennai,இந்தியா
27-ஜூன்-202122:09:55 IST Report Abuse
dinaஎந்த விவசாயி நாய் தெருவில் போராடி கொண்டு இருக்கிறான் எல்லாம் வெளிவேஷம் ,ஏன்டா பேர கூட சொல்ல முடியேல பாரிஸ் இலேயிருந்து பதிவுவேரே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X