விடைபெறும் பிரதமர் மோடியின் தாடி| Dinamalar

விடைபெறும் பிரதமர் மோடியின் தாடி

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 21, 2021 | கருத்துகள் (58) | |
புதுடில்லி: கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தாடியுடன் காணப்படுகிறார் பிரதமர் மோடி. கொரோனா தொற்று துவங்கியதும் தாடியை, 'ட்ரிம்' செய்வதை நிறுத்தி விட்டார்.நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் போல தாடி வளர்த்தது, மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்காக என சொல்லப்பட்டது. விரைவில் இந்த ஒன்றரை ஆண்டு தாடி விடைபெற போகிறதாம். கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில், தாடியை, 'ட்ரிம்'
modi, beard, PM Modi, மோடி, தாடி

புதுடில்லி: கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தாடியுடன் காணப்படுகிறார் பிரதமர் மோடி. கொரோனா தொற்று துவங்கியதும் தாடியை, 'ட்ரிம்' செய்வதை நிறுத்தி விட்டார்.

நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் போல தாடி வளர்த்தது, மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்காக என சொல்லப்பட்டது. விரைவில் இந்த ஒன்றரை ஆண்டு தாடி விடைபெற போகிறதாம். கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில், தாடியை, 'ட்ரிம்' செய்ய முடிவு செய்துள்ளாராம்


latest tamil news




Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X