அரசியல் செய்தி

தமிழ்நாடு

சாம்பார் சாப்பாடு போதும்!: ஸ்டாலின்

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 21, 2021 | கருத்துகள் (102)
Share
Advertisement
புதுடில்லி: தமிழக முதல்வர் ஸ்டாலினின் பயணம், டில்லியில் பெரிதாக பேசப்பட்டது. டில்லி தமிழ்நாடு இல்லம் பரபரப்பாக இருந்தாலும், அதிகாரிகள் 'டென்ஷன்' இல்லாமல் பணியாற்றினர்.முதல்வர் டில்லி வருகிறார் என்றதும், தமிழ்நாடு இல்லத்தில், 'முதல்வர் என்ன சாப்பிடுவார்; அவருக்கு என்ன பிடிக்கும்' என, அதிகாரிகள் மத்தியில் பேசப்பட்டது. முதல்வர், மனைவியுடன் வந்திருந்தார்.

புதுடில்லி: தமிழக முதல்வர் ஸ்டாலினின் பயணம், டில்லியில் பெரிதாக பேசப்பட்டது. டில்லி தமிழ்நாடு இல்லம் பரபரப்பாக இருந்தாலும், அதிகாரிகள் 'டென்ஷன்' இல்லாமல் பணியாற்றினர்.



latest tamil news


முதல்வர் டில்லி வருகிறார் என்றதும், தமிழ்நாடு இல்லத்தில், 'முதல்வர் என்ன சாப்பிடுவார்; அவருக்கு என்ன பிடிக்கும்' என, அதிகாரிகள் மத்தியில் பேசப்பட்டது. முதல்வர், மனைவியுடன் வந்திருந்தார். ஒரு வேளை முதல்வரின் மனைவி ஏதாவது, 'மெனு' தருவாரா என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் முதல்வரோ, 'எனக்கு மிகவும் எளிமையான சாம்பார் சாப்பாடு போதும். எண்ணெய் மற்றும் காரம் அதிகம் வேண்டாம்' என, கூறி விட்டாராம்.


latest tamil news


முதல்வரின் மனைவி துர்காவும் சமையல் அறை பக்கம் வரவில்லை. சமையல் விவகாரத்தில் அவர் தலையிடவே இல்லை.'சைவ சாப்பாடே போதும்; அசைவம் எதுவும் வேண்டாம்' என்றும் சொன்னாராம் ஸ்டாலின்.

Advertisement




வாசகர் கருத்து (102)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-ஜூன்-202114:14:43 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி ஊராருக்கு உபதேசம் அசைவம். இவருக்கு சைவம்...
Rate this:
Cancel
Vijai - chennai,இந்தியா
23-ஜூன்-202100:23:56 IST Report Abuse
Vijai தொட்டுக்க என்னவாம்? .....
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
22-ஜூன்-202122:02:16 IST Report Abuse
bal இப்தா விருந்திலிருந்து பிரியாணி சாப்பிட்டு போர் அடித்துவிட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X