பொது செய்தி

இந்தியா

தடுப்பூசிகளுக்கு எதிரான வதந்தி ஏழைகளை அதிகம் பாதிக்கிறது: ஹர்ஷ் வர்தன்

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 21, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: 'கோவிட் தடுப்பூசிகளுக்கு எதிரான வதந்தியால் ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வதந்தி பரப்புவோரிடமிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும்' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். சர்வதேச யோகாதினம் இன்று (ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமது இல்லத்தில் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் யோகாசனங்களை மேற்கொண்டார். பின்னர்

புதுடில்லி: 'கோவிட் தடுப்பூசிகளுக்கு எதிரான வதந்தியால் ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வதந்தி பரப்புவோரிடமிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும்' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.latest tamil newsசர்வதேச யோகாதினம் இன்று (ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமது இல்லத்தில் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் யோகாசனங்களை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:


latest tamil newsகோவிட் தடுப்பூசிகளுக்கு எதிராக வதந்தி பரப்புவோரிடமிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும். தடுப்பூசிகளுக்கு எதிரான வதந்திகள் ஏழை மக்களுக்குத்தான் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் எச்சரித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
22-ஜூன்-202109:23:06 IST Report Abuse
Lion Drsekar தடுப்பு ஊசிமட்டும் அல்ல மத்திய அரசையே கண்டு அஞ்சும் அளவுக்கு இங்கு எல்லாமே நடக்கிறது, தவறானவர்கள் கைகளில் நாடு இருப்பது போன்ற ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது, தினம் தினம் வரும் செய்திகளை நாட்டுப்பற்றுள்ளவர்கள் படிக்கும்போது செய்வது அறியாமல் விழிக்கின்றனர், யார் ஆண்டாளும் கவலை இல்லை என்று இருக்க முடியவில்லை காரணம் மொழி, மதம், ஜாதி இவைகளை முன்னிறுத்தி நாட்டை மேலும் பிளவுபடுத்திக் கொண்டே செல்வது ஜீரணிக்கவே முடியாமல் இருக்கிறது. தவறானவர்கள் கூட்டாக செயல்படுவதால் நாளுக்கு நாள் உண்மை மறைக்கப்பட்டு வருகிறது, வந்தே மாதரம்
Rate this:
Cancel
22-ஜூன்-202107:57:34 IST Report Abuse
ஆப்பு அரசின் கொள்கைகளே பணக்காரர்களின் வசதிக்குத்தான் என்னும் சொலவடை அமெரிக்காவில் உண்டு. இப்போ இந்தியாவிலும் அது உண்மையாகி வருகிறது. ஏழை, ஏழைன்னு சொல்லியே ....
Rate this:
Cancel
21-ஜூன்-202121:35:17 IST Report Abuse
CHANDRA MOHAN central Government should take severe action to those who are spreading wrong information on covid vaccine. no soft approach required.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X