பொது செய்தி

இந்தியா

கரும்பூஞ்சை: மஹாராஷ்டிராவில் 729 பேர் உயிரிழப்பு

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 21, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
நாக்பூர்: மஹாராஷ்டிராவில் கரும்பூஞ்சை நோய்க்கு 729 பேர் உயிரிழந்து உள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.கோவிட் பெருந்தொற்றின் 2வது அலையில் நோய்த் தொற்றிலிருந்து மீண்டவர்களை 'மியூகோர்மைகோசிஸ்' என்ற கரும்பூஞ்சை பாதிக்கிறது. கோவிட் முதல் அலையில் இல்லாத கரும்பூஞ்சை, 2வது அலையில் அதிகளவில் பாதிப்பை உண்டாக்குகிறது. மஹாராஷ்டிரா சுகாதாரத் துறை

நாக்பூர்: மஹாராஷ்டிராவில் கரும்பூஞ்சை நோய்க்கு 729 பேர் உயிரிழந்து உள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.

கோவிட் பெருந்தொற்றின் 2வது அலையில் நோய்த் தொற்றிலிருந்து மீண்டவர்களை 'மியூகோர்மைகோசிஸ்' என்ற கரும்பூஞ்சை பாதிக்கிறது. கோவிட் முதல் அலையில் இல்லாத கரும்பூஞ்சை, 2வது அலையில் அதிகளவில் பாதிப்பை உண்டாக்குகிறது.




latest tamil news



மஹாராஷ்டிரா சுகாதாரத் துறை இன்று (ஜூன் 21) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மஹாராஷ்டிராவில் ஜூன் 19ம் தேதி காலை 11:00 மணி வரை, மொத்தம் 7,998 பேர் கரும்பூஞ்சையால் பாதிக்கப்பட்டு உள்ளனர்; அதில், 729 பேர் பலியாகி உள்ளனர். தற்போது 4,398 பேர் சிகிச்சையில் உள்ளனர்.





latest tamil news



மஹாராஷ்டிராவில் அதிகபட்சமாக நாக்பூர் மாவட்டத்தில் 104 பேரும், புனேவில் 90 பேரும், ஒவுரங்காபாத்தில் 75 பேரும் கரும்பூஞ்சைக்கு உயிரிழந்து உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
21-ஜூன்-202119:25:18 IST Report Abuse
Mohan கருப்பு தமிழ்நாட்டுக்கு சொந்தம். ஏன் அங்கே போச்சு. ஒரு குழு நியமிக்க வேண்டியதுதான்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
21-ஜூன்-202115:39:55 IST Report Abuse
Vena Suna கொடுமை...நாடு எங்க போயிட்டு இருக்கோ...
Rate this:
Cancel
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
21-ஜூன்-202115:16:16 IST Report Abuse
Palanisamy Sekar சுகாதாரமின்மையின் உச்சம் இந்த நோய். அடிப்படை வசதிவாய்ப்புகளே இல்லாத ஜனங்களை தேடி தேடி கொள்ளுகின்ற நோய் வரிசையில் இந்த கரும்ப்பூஞ்சை நோய். சுற்றுப்புறத்தை மட்டுமல்ல தனிமனித சுகாதாரத்தையும் மேம்படுத்தவேண்டிய தருணம் இது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X