கோவிட் தடுப்பூசி செலுத்துவதில் சாதனை: பிரதமர் மோடி மகிழ்ச்சி

Updated : ஜூன் 21, 2021 | Added : ஜூன் 21, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
கோவிட் தடுப்பூசி செலுத்துவதில் இன்று படைத்துள்ள சாதனை மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச தடுப்பூசி என்ற மத்திய அரசின் திருத்தப்பட்ட தடுப்பூசி கொள்கை அமலுக்கு வந்துள்ள நிலையில் நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 80 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இதுகுறித்து

கோவிட் தடுப்பூசி செலுத்துவதில் இன்று படைத்துள்ள சாதனை மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.



latest tamil news



இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச தடுப்பூசி என்ற மத்திய அரசின் திருத்தப்பட்ட தடுப்பூசி கொள்கை அமலுக்கு வந்துள்ள நிலையில் நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 80 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.


latest tamil news



இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டரில்:
கோவிட் தடுப்பூசி செலுத்துவதில் இன்று படைத்துள்ள சாதனை மகிழ்ச்சியளிக்கிறது. கோவிட் தொற்றுக்கு எதிரான நமது வலிமையான ஆயுதமாக தடுப்பூசி உள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும், அனைத்து குடிமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய கடுமையாக போராடும் முன்களப் பணியாளர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Today's record-breaking vaccination numbers are gladdening. The vaccine remains our strongest weapon to fight COVID-19. Congratulations to those who got vaccinated and kudos to all the front-line warriors working hard to ensure so many citizens got the vaccine.
Well done India!

— Narendra Modi (@narendramodi) June 21, 2021

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
21-ஜூன்-202122:13:41 IST Report Abuse
Dhurvesh MEAN , MEDIAN , MODE - இந்த சொற்கள் 55 /56 ஆண்டுகளுக்கு பின் எங்கோ கேட்ட/படித்த மாதிரி இருக்கிறதே என்ற எண்ணம் மனதில் எழுந்தது - சற்று யோசித்த பின் கல்லூரியில் STATISTICS படிக்கும் போது படித்தது - நான் STATISTICS (Ancillary subject ) இல் மற்ற மாணவர்களை விட அதிகம் மதிப்பெண் பெறுவது வழக்கம் - மற்ற மாணவர்கள் எல்லாம் விழித்து (மௌனமாய்) கொண்டிருக்கும் போது ஆசிரியரோடு நான் மட்டும் விவாதத்தில் இருந்தது ஞாபகத்தில் வந்தது - என்னை அறியாமல் எனது பணிக்கு இந்த THEORY /TOPIC மிகவும் உதவியாய் இருந்திருந்ததை ஒய்வு பெற்ற பின் இன்று உணர முடிகிறது - இதைத்தான் திரு P T R தியாகராஜன் உபயோக படுத்தி கொண்டிருக்கிறார் - DATA ANALYSIS க்கு உதவியாக இருக்கிற BASIC PRINCIPLE . இப்போது படித்தவர்கள் என்னை விட நன்கு அறிந்திருப்பார்கள் - Thanks to Citizen .
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஜூன்-202122:09:12 IST Report Abuse
Janarthanan வாழ்த்துக்கள் ஜி , எதிரி கட்சிகள் ஆளும் மாநிலத்தின் மீது ஒரு கண்ணு வையுங்க சொதப்ப எது வேணும் செய்யலாம்
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
21-ஜூன்-202122:06:31 IST Report Abuse
Dhurvesh எல்லாம் supremecourt கொடுத்த ரிவிட் தான் காரணம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X