பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதிப்பு குறைவால் விமான சேவைகள் அதிகரிப்பு

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 22, 2021
Share
Advertisement
சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று தாக்கம் குறைந்துள்ளதால் பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்து செல்லும் விமான சேவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.ஏப்ரல் மாதத்தில் சென்னை உட்பட தமிழகம் முழுதும் கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் விமான பயணியர் எண்ணிக்கை சரிந்து விமானங்களின் இயக்கமும் 100க்கு கீழ் குறைந்தது.தமிழகத்தில் தற்போது
Flights, Corona Crisis, Air Planes

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று தாக்கம் குறைந்துள்ளதால் பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்து செல்லும் விமான சேவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் சென்னை உட்பட தமிழகம் முழுதும் கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் விமான பயணியர் எண்ணிக்கை சரிந்து விமானங்களின் இயக்கமும் 100க்கு கீழ் குறைந்தது.தமிழகத்தில் தற்போது கொரோனாதாக்கம் குறைந்து காணப்படுகிறது.


latest tamil news


இதனால் நேற்று பயணியர் எண்ணிக்கை அதிகரித்து டில்லி ஐதராபாத் மும்பை மதுரை திருச்சி கோவை பெங்களூரு அந்தமான் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னைக்கு கூடுதல் விமானங்கள் வந்துசென்றன.'விமான சேவை வரும் வாரங்களில் மேலும்அதிகரிக்கும்' என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X