பொது செய்தி

தமிழ்நாடு

ஜூன்.,22 : இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 22 ), பெட்ரோல் லிட்டருக்கு 98.65 ரூபாய், டீசல் லிட்டருக்கு 92.83 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி

சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 22 ), பெட்ரோல் லிட்டருக்கு 98.65 ரூபாய், டீசல் லிட்டருக்கு 92.83 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news



சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 98.40 ரூபாய், டீசல் லிட்டர் 92.58 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை 25 காசுகள் உயர்ந்து லிட்டர் 98.65 ரூபாய்க்கும் , டீசல் விலை 25 காசுகள் உயர்ந்து லிட்டர் 92.83 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
22-ஜூன்-202116:04:14 IST Report Abuse
Apposthalan samlin மோடிஜி பெட்ரோல் டீசல் விலய ஏத்தினா எல்லோரும் யோகா செய்வார்கள் என்று நினைக்கிறாரோ மக்கள் ஆரோக்கியத்தை பற்றி கவலை படுகிறார் .
Rate this:
Cancel
Gopinathan S - chennai,இந்தியா
22-ஜூன்-202114:27:23 IST Report Abuse
Gopinathan S அட பாவிகளா...காங்கிரஸ் ஆட்சியே தேவலாம் போலிருக்கே....
Rate this:
Cancel
ஷண்முக பிரியன் - AMBATTUR,இந்தியா
22-ஜூன்-202112:07:04 IST Report Abuse
ஷண்முக பிரியன் ஒருத்தன் பெட்ரோல் விலை என்று ஏற்றி 40 லட்சம் கோடி தினக்கொள்ளை / பகல் கொள்ளை என்று அடிச்சி கொண்டு இருக்கான் இதை கேட்ட அவன் ஆன்டி இந்தியன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X