பொது செய்தி

தமிழ்நாடு

சட்டசபையில் நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ரா.,வுக்கு இரங்கல் தீர்மானம்

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: தமிழக சட்டசபையில் நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ரா., உள்ளிட்ட பலருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழகத்தின் 16வது சட்டசபை கூட்டத்தொடர் நேற்று (ஜூன் 21) துவங்கியது. கவர்னர் உரையுடன் நேற்று துவங்கிய சட்டசபை கூட்டத்தில், புதிதாக அமைந்துள்ள அரசின் செயல்திட்டங்கள் குறித்து பல்வேறு அம்சங்களுடன் உரையாற்றினார். கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று, முக்கிய
TNAssembly, Actor Vivek, KiRajanarayanan, தமிழகம், சட்டசபை, நடிகர் விவேக், கிரா, இரங்கல் தீர்மானம்

சென்னை: தமிழக சட்டசபையில் நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ரா., உள்ளிட்ட பலருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தின் 16வது சட்டசபை கூட்டத்தொடர் நேற்று (ஜூன் 21) துவங்கியது. கவர்னர் உரையுடன் நேற்று துவங்கிய சட்டசபை கூட்டத்தில், புதிதாக அமைந்துள்ள அரசின் செயல்திட்டங்கள் குறித்து பல்வேறு அம்சங்களுடன் உரையாற்றினார். கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று, முக்கிய நபர்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


latest tamil news


தமிழக சட்டசபையில் நடிகர் விவேக், எழுத்தாளர் கி.ரா., சுதந்திர போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார், இந்திய நிர்ணய சபை உறுப்பினர் காளியண்ணன், அண்ணா பல்கலை., முன்னாள் துணைவேந்தர் ஆனந்த கிருஷ்ணன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து எம்எல்ஏ.,க்கள் அனைவரும் எழுந்துநின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஜூன்-202118:12:27 IST Report Abuse
திருமலை நெடுஞ்செழியன் அரசு வெளியிட்ட குறிப்பில் மறைந்த அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பெயர் அனந்தகிருஷ்ணன் என்றே இருந்தது. ஆனால் அவரின் பெயர் ஆனந்தகிருஷ்ணன் என்பதே உண்மை. அரசு குறிப்பில் இல்லாதவாறு இல்லாது ஆனந்தகிருஷ்ணன் என்று மறைந்த முன்னாள் துணைவேந்தர் பெயரை வெளியிட்டமைக்குத் தினமலருக்கு வாழ்த்துகள்
Rate this:
Cancel
SanDan - NYK,யூ.எஸ்.ஏ
22-ஜூன்-202114:01:11 IST Report Abuse
SanDan பாடும் நிலா பாலுவை விட்டு விட்டார்களே கேவலம்
Rate this:
P.Narasimhan - Tirupattur, Tirupattur Dist,இந்தியா
22-ஜூன்-202122:33:20 IST Report Abuse
P.Narasimhanஎன்னதான் திறமையிருந்தாலும் சமூக பங்களிப்பு குறைவாக இருந்ததாலா?...
Rate this:
Cancel
சோணகிரி - குன்றியம்,இந்தியா
22-ஜூன்-202113:46:21 IST Report Abuse
சோணகிரி தமிழ் சினிமாவில் பெரும்பாலும் இரட்டை அர்த்த வசனங்கள் பேசியே காமெடி செய்த ஒரு காமெடி நடிகருக்கு... இவ்வளவு கௌரவம் ரொம்ப... ரொம்ப அதிகம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X