செப்.,15க்குள் உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் உத்தரவு

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (9)
Advertisement
புதுடில்லி: தமிழகத்தில் நடத்தப்டாமல் இருக்கும் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலை , செப்.,15க்குள் நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.தமிழகத்தில், விழுப்புரம், நெல்லை , தென்காசி, கள்ளக்குறிச்சி, காஞ்சி ,செங்கல்பட்டு, திருப்பத்தூர்.,வேலூர். ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.இந்த மாவட்டங்களில்
உள்ளாட்சி தேர்தல், உச்சநீதிமன்றம், சுப்ரீம் கோர்ட்,  தமிழக அரசு, உத்தரவு

புதுடில்லி: தமிழகத்தில் நடத்தப்டாமல் இருக்கும் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலை , செப்.,15க்குள் நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில், விழுப்புரம், நெல்லை , தென்காசி, கள்ளக்குறிச்சி, காஞ்சி ,செங்கல்பட்டு, திருப்பத்தூர்.,வேலூர். ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.


latest tamil news



இந்த மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:
உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் விடுபட்டு போன நகர்ப்புற மற்றும் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை செப்.15க்குள் நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும். கொரோனாவை காரணம் காட்டி தேர்தலை நடத்தாதது ஏற்புடையது அல்ல என உத்தரவு பிறப்பித்தது.
அரசு தரப்பில் கோரப்பட்ட 6 மாதம் அவகாசம் அளிக்கவும் கோர்ட் மறுத்துவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal Subramaniam - Chennai,இந்தியா
22-ஜூன்-202120:35:18 IST Report Abuse
Rajagopal Subramaniam பிறகு அப்படியே, தேர்தல் அலுவலர் மீது கொரோனா பரவ காரணமாக தேர்தல் நடத்தியதால் கொலை குற்றம் ஏன் போடக்கூடாது என்று நாங்கள் - மக்கள் கேட்கலாம்.
Rate this:
Cancel
kamalakkannan.G - Tiruppur,இந்தியா
22-ஜூன்-202116:40:58 IST Report Abuse
kamalakkannan.G திமுகவினருக்கு ஜாக்பாட் தான்.
Rate this:
Cancel
Ramamurthy N - Chennai,இந்தியா
22-ஜூன்-202115:11:44 IST Report Abuse
Ramamurthy N சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சரிதான், ஆனால் ஏற்கனவே கோவிட் 2வது அலைக்கு காரணமே தேர்தலினால் வந்தது என்று மக்கள் நினைக்கும்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் 3வது அலை வராது என்று கூறமுடியுமா? நீதிபதிகள் அதனையும் கருத்தில் கொண்டார்களா? தற்போது மக்கள் பயத்தில் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருக்கும்போது எத்தனை பேர் ஓட்டு போட வருவார்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X