துறைமுகங்கள் மசோதாவுக்கு எதிர்ப்பு: 9 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (41)
Share
Advertisement
சென்னை: பட்ஜெட் கூட்டத் தொடரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசியுள்ளார்.மத்திய அரசின் இந்திய துறைமுகங்கள் வரைவு மசோதா தொடர்பாக குஜராத், மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய 9 கடலோர மாநிலங்களின் முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்
MKStalin, FarmLaws, TNAssembly, ஸ்டாலின், வேளாண் சட்டங்கள், தீர்மானம்

சென்னை: பட்ஜெட் கூட்டத் தொடரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசியுள்ளார்.

மத்திய அரசின் இந்திய துறைமுகங்கள் வரைவு மசோதா தொடர்பாக குஜராத், மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய 9 கடலோர மாநிலங்களின் முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்த மசோதா, சிறு துறைமுகங்களில் மாநில அரசுகளின் நீண்டகால உரிமைகளை பறிக்கிறது எனக்குறிப்பிட்டு இந்த மசோதாவுக்கு எதிராக ஒன்றுத்திரள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


latest tamil news



தீர்மானம்


இதற்கிடையே சட்டசபையில் ஸ்டாலின் பேசியதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறவேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். உழவர்களின் நலன் கருதி வேளாண் சட்டங்களுக்கு எதிராக வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக அரசின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். கவர்னர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் முதல் கூட்டத்தொடர் தற்போது நடைபெறுவதால் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
22-ஜூன்-202123:38:48 IST Report Abuse
Mohan STILL என்னவோ DHILL ஆ தான் இருக்கு. ஆனால், S தான் DULL ஆ இருக்கு.
Rate this:
Cancel
venkates - ngr,இந்தியா
22-ஜூன்-202122:02:29 IST Report Abuse
venkates இது மக்களுக்கு தானே தண்டனை
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
22-ஜூன்-202121:34:55 IST Report Abuse
sankaseshan எதிர் கட்சியென்றால் நடுவண் அரசை எதித்து கொண்டே இருக்கணும் அதுவே எங்கள் பாலிசி .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X