அதிக குழந்தைகள் பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு: மிசோரம் அமைச்சர்

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
அயிஸ்வால்: தனது தொகுதியில், அதிக குழந்தைகள் பெற்று கொண்ட பெற்றோருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என மிசோரம் மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் ராபர்ட் ரோமவியா அறிவித்துள்ளார்.இந்தியாவில் பல மாநிலங்கள், மக்கள் தொகை கட்டுப்படுத்துவதற்கான கொள்கையை வெளியிட்டு உள்ளன. இந்நிலையில், மிசோரம் மாநிலத்தில் உலக தந்தையர் தினத்தை முன்னிட்டு நடந்த விழாவில் கலந்து கொண்ட
மிசோரம், பெற்றோர், குழந்தைகள்,

அயிஸ்வால்: தனது தொகுதியில், அதிக குழந்தைகள் பெற்று கொண்ட பெற்றோருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என மிசோரம் மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் ராபர்ட் ரோமவியா அறிவித்துள்ளார்.

இந்தியாவில் பல மாநிலங்கள், மக்கள் தொகை கட்டுப்படுத்துவதற்கான கொள்கையை வெளியிட்டு உள்ளன. இந்நிலையில், மிசோரம் மாநிலத்தில் உலக தந்தையர் தினத்தை முன்னிட்டு நடந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ராபர்ட் ரோமவியா கூறியதாவது: எனது தொகுதி, அயிஸ்வால் கிழக்கில், அதிக குழந்தைகள் கொண்ட பெற்றோருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும். அவர்களுக்கு சான்றிதழும், கேடயமும் வழங்கப்படும். இதற்கு ஆகும் செலவை, எனது மகன் நடத்தும் கட்டுமான நிறுவனம் ஏற்று கொள்ளும். மிசோ மக்களின் பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் இடையே உள்ள வித்தியாசம் கவலைக்குரியதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஜூன்-202121:56:55 IST Report Abuse
ஆப்பு சபாஷ்..மூர்க்கத்துக்கு சரியான போட்டி...
Rate this:
Cancel
Venkat - Coimbatore,இந்தியா
22-ஜூன்-202118:26:09 IST Report Abuse
Venkat அதிக தீவிரவாதிகளை உருவாக்கிய குடும்பங்களுக்கு 5 லட்சம் உங்க திட்டமே இது தானடா
Rate this:
Cancel
K.Muthuraj - Sivakasi,இந்தியா
22-ஜூன்-202115:55:09 IST Report Abuse
K.Muthuraj வாசகர்களுக்கு மிசோரம் பற்றிய சில உண்மைகள். அதிக மக்கள் படிப்பறிவுள்ள மாநிலம். கிறிஸ்தவ செயல்பாடுகள் அதிகம். செகுலர் நாடு என்று நாம் சொல்லிக்கொண்டிருக்கும் பொது எங்கள் மாநிலம் கிறிஸ்தவ மாநிலம் என்று அறிவித்தது மிசோரம். தன் மாநில மக்களை அருகாமை மாநில மக்களுடன் பழகுவதை கூட தடை செய்து திருமண பந்தம் முதலானவற்றை செய்வதனையும் மறைமுகமாக தடை செய்து கிட்டத்தட்ட ஒரு தனி நாடு போன்று செயல்படும் மாநிலம். மத்திய அரசுடன் எவ்வித தொடர்பும் மற்றும் மற்ற இந்தியா மாநிலங்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளாத மாநிலம். இங்கு திராவிட கட்சி கோஷம் போன்று அவர்கள் தாங்கள் பழங்குடி மக்கள் என்றும் தங்களை மற்றவர்கள் ஒழிக்க நினைப்பதாகவும் கோஷம் போடுகின்றார்கள். சி ஏ ஏ - எதிர்த்த மாநிலம். இதை போன்று உள்ளவர்களையும் நம் நாடு மற்றும் மக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கவே சி ஏ ஏ கொண்டு வரப்பட்டது. மத்திய அரசு ஏன் சி ஏ ஏ கொண்டு வந்தது என்று நம்மவர்களுக்கு இன்று வரை விளங்கவேயில்லை. இதனை புரிந்து கொள்ளவும் முயற்சிப்பதே இல்லை. ஆனால் ஒன்றிய அரசு சுயாட்சி அரசு என்று இப்பொழுது கோஷம் இடும் பொழுது சி ஏ ஏ பற்றி ஓரளவுக்கு புரிந்திருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X