கோவிட் மரணங்களை உ.பி., அரசு மறைக்கிறது: சமாஜ்வாதி குற்றச்சாட்டு

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்ட மரணங்கள் மறைக்கப்படுவதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் குற்றம் சாட்டியுள்ளார். சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி உத்தரப் பிரதேசத்தின் கோவிட் மரணங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. உத்தரப் பிரதேசத்தின் 24 மாவட்டங்களிலும்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்ட மரணங்கள் மறைக்கப்படுவதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.



latest tamil news



சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி உத்தரப் பிரதேசத்தின் கோவிட் மரணங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. உத்தரப் பிரதேசத்தின் 24 மாவட்டங்களிலும் கடந்த ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல் நடப்பாண்டு மார்ச் 31ம் தேதி வரை கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்ட மரணங்கள் அரசு பதிவில் உள்ளதை விட 43 மடங்கு அதிகம் என, தெரியவந்துள்ளது.


latest tamil news



கோவிட் பெருந்தொற்றால் ஏற்பட்ட மரணங்களை மறைப்பதன் மூலம் பா.ஜ., தனது உண்மையான முகத்தை மறைத்துக்கொள்கிறது. இவ்வாறு அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - Thoothukudi,இந்தியா
22-ஜூன்-202121:00:50 IST Report Abuse
Raja முழு பூசணிக்காயை மறைத்த தமிழக அரசை விட்டுட்டு உபியை குறைசொல்றாரு.
Rate this:
Cancel
Ram Ram - கொங்கு நாடு,இந்தியா
22-ஜூன்-202119:56:09 IST Report Abuse
Ram Ram தமிழ் நாட்டில் 23 மடங்கு அதிகம் என்பதை மருத்துவமனை தரவுகளோடு மாறிடாஸ் நிரூபித்து உள்ளார்
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
22-ஜூன்-202121:50:54 IST Report Abuse
Dhurveshஓ நீ சோமாறி டாஸ் ஆளா / அவன் 3 கோடியில் வீடு கட்டியுள்ளான் யார் சேதனமா கொடுத்தது என்று கேளு...
Rate this:
Cancel
Kanakala Subbudu - Chennai,இந்தியா
22-ஜூன்-202118:52:57 IST Report Abuse
Kanakala Subbudu இதில் அரசு மறைக்கிறது என்பதை விட அந்தந்த வட்ட /மாவட்ட அளவில் உள்ள மருத்துவ பணியாளர்கள் மற்றும் சுகாதார துறையை சேர்ந்தவர்கள் அலட்சியம் தான் காரணம் என்று நினைக்கிறேன். ஒரு உதாரணம் நாங்கள் மார்ச் 1ம் தேதி தடுப்பூசி போட்டுக்கொண்டோம். ஆனால் 7ம் தேதி என்று பதிவு செய்து இருந்தார்கள். நிச்சயமாக பாதிக்கப்பட்ட கணக்கு மரண கணக்கு சரி கிடையாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X