சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெள்ளகோவில் அருகே 4.5 லட்சம் மதிப்பிலான பீடி .,குட்கா பறிமுதல்

Added : ஜூன் 22, 2021
Share
Advertisement
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே அண்ணா நகர் சண்முகம் என்பவருக்கு சொந்தமான வாடகை வீட்டில் செம்மாண்டாம்பாளையம் பெரியசாமிநகர் தங்கவேல் மகன் ஹரி .22. பதுக்கி வைத்து விற்ற டூப்ளிகேட் 10 நெம்பர் பீடி 200 பன்டல்கள், கான்ஸ் புகையிலை தலா 50 பாக்கெட் கொண்ட 13 மூட்டைகள்., விமல் பாக்கு 50 பாக்கெட் கொண்ட10 மூட்டைகள்., விமல் பாக்குடன் கலக்கி உபயோகப்படுத்தும் V 1 50 பாக்கட் கொண்ட 10
வெள்ளகோவில் அருகே 4.5 லட்சம் மதிப்பிலான   பீடி .,குட்கா  பறிமுதல்

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே அண்ணா நகர் சண்முகம் என்பவருக்கு சொந்தமான வாடகை வீட்டில் செம்மாண்டாம்பாளையம் பெரியசாமிநகர் தங்கவேல் மகன் ஹரி .22. பதுக்கி வைத்து விற்ற டூப்ளிகேட் 10 நெம்பர் பீடி 200 பன்டல்கள், கான்ஸ் புகையிலை தலா 50 பாக்கெட் கொண்ட 13 மூட்டைகள்., விமல் பாக்கு 50 பாக்கெட் கொண்ட10 மூட்டைகள்., விமல் பாக்குடன் கலக்கி உபயோகப்படுத்தும் V 1 50 பாக்கட் கொண்ட 10 மூட்டைகளை வெள்ளகோவில் போலீசார் பறிமுதல் செய்தனர்.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X