பொது செய்தி

தமிழ்நாடு

2 நாட்களில் ரூ.55 குறைந்த சிமெண்ட் விலை!

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
சென்னை:முதல்வர் ஸ்டாலினின் தலையீட்டால் ஏற்கனவே 30 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 25 ரூபாய் குறைந்து 2 நாட்களில் 55 ரூபாய் சரிந்துள்ளது.சிமெண்ட் விலை மூடைக்கு மேலும் 25 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.சட்டப்பேரவையில் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, உற்பத்தியாளர்களுடன் பேச்சு நடத்தி, 490 ரூபாய் ஆக இருந்த ஒரு மூடை

சென்னை:முதல்வர் ஸ்டாலினின் தலையீட்டால் ஏற்கனவே 30 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 25 ரூபாய் குறைந்து 2 நாட்களில் 55 ரூபாய் சரிந்துள்ளது.சிமெண்ட் விலை மூடைக்கு மேலும் 25 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.



latest tamil news



சட்டப்பேரவையில் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, உற்பத்தியாளர்களுடன் பேச்சு நடத்தி, 490 ரூபாய் ஆக இருந்த ஒரு மூடை சிமெண்ட் விலையை, 460 ரூபாயாகவும், ஒரு டன் கம்பியின் விலை 1100 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


latest tamil news




இந்த நிலையில் தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர் சங்கத்தின் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், முதல்வரின் கோரிக்கையை ஏற்று, தற்போதைய விலையில் இருந்து மேலும் 25 ரூபாய் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிமெண்ட் விலை 435 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mani - thirumayam,இந்தியா
23-ஜூன்-202114:00:29 IST Report Abuse
 mani திமுக ஆட்சிக்கு வந்தால் .சிமெண்ட் விலை உயரும் .கரண்ட் கட் ஆகும், மணல் வியாபாரம் தொடரும்,அரசாங்க ஊழியர் கு சம்பளம் உயரும்,டஸ்ஸ் மார்க் கடை எண்ணிக்கை அதிகமாகும் ,ஹிந்துக்களை வம்புக்கு இல்லுபேர் ,என்று எலெக்ஷன்க்கு முன்னாள் நான் ஒரு கமன்ட் பண்ணினேன் .என் பேச்சாய் யார் கேட்டா ?
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம் தட்டை உலகம் ஆக ஆக ஆஹா!! சிமெண்ட் விலையை குரைத்த எங்கள் தங்க தள்ளபதி வாழ்க வாழ்க!! ஓலைக் குடிசையில் வாழ்ந்த மரத்த தமிழன் இனி மாடி வீட்டில் வாழ்வான்!! ஹா ஹாஹா!!!
Rate this:
Cancel
Ramanujan - Nagercoil,இந்தியா
23-ஜூன்-202110:45:57 IST Report Abuse
Ramanujan ஒரே ஒரு வேண்டுகோள். ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலத்தில் சிமெண்ட் என்ன விலை, தமிழ்நாட்டில் என்ன விலை என்று தினம் ஒரு அறிவிப்பு கொடுங்கள். வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறி விடும்.தமிழ் நாட்டில் மட்டும்தான் இந்த கொள்ளை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X