இந்தியாவில் விரைவில் பைசர் தடுப்பூசி!

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் பைசர் தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு ஒப்புதல் பெறும் பணிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாக அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் போர்லா தெரிவித்துள்ளார்.இந்திய அரசுடன் விரைவில் இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று நம்புவதாக அவர் கூறினார். இந்தியா உள்பட குறைந்த, நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கு 100 கோடி பைசர் தடுப்பூசிகள்

புதுடில்லி: இந்தியாவில் பைசர் தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு ஒப்புதல் பெறும் பணிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாக அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் போர்லா தெரிவித்துள்ளார்.latest tamil newsஇந்திய அரசுடன் விரைவில் இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று நம்புவதாக அவர் கூறினார். இந்தியா உள்பட குறைந்த, நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கு 100 கோடி பைசர் தடுப்பூசிகள் இந்த ஆண்டுக்குள் வழங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


latest tamil newsவெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி இறக்குமதி செய்வதை துரிதப்படுத்த வேண்டும் என்று இந்திய தலைமை மருந்து கட்டுப்பாளர் அண்மையில் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anvardeen - chennai,இந்தியா
23-ஜூன்-202107:58:19 IST Report Abuse
Anvardeen we no longer need your vaccine at high cost and import from USA. if you want us to use, first tie u with Indian forms, share formula and manufacture in India, then we are ok to take yours. also tell your government to approve our vaccine covaxin. your 90% = is not very true, many in singapore getting back after 2 dose.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-ஜூன்-202101:02:20 IST Report Abuse
தமிழவேல் எதனால், நமது உற்பத்தியை போதிய அளவிற்கு அதிகரிக்க முடியவில்லை.
Rate this:
23-ஜூன்-202114:46:49 IST Report Abuse
மனுநீதிஏனென்றால் நாம் வெளிநாட்டு நிறுவனங்களின் கூட்டு முயற்ச்சியோடு தடுப்பூசி கண்டுபிடித்துளோம். இங்கு வேறு எந்த நிறுவனங்களும் அதை பகிர்ந்து கொள்ள முடியாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X