5.5 கோடி 'டோஸ்' தடுப்பூசி அமெரிக்கா வழங்குகிறது

Updated : ஜூன் 23, 2021 | Added : ஜூன் 23, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
வாஷிங்டன் : உலக நாடுகளுக்கு, 5.5 கோடி, 'டோஸ்' கொரோனா தடுப்பூசி மருந்துகளை நன்கொடையாக வழங்க அமெரிக்க அரசு முடிவு செய்து உள்ளது.அமெரிக்காவில் இதுவரை, 18 வயதுக்கு மேற்பட்டோரில், 65 சதவீதத்தினருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தேவைக்கு அதிகமான தடுப்பூசிகள் உள்ளன.இதையடுத்து இம்மாத இறுதிக்குள், 5.5 கோடி டோஸ் தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு நன்கொடையாக
US, Covid vaccines, 55 million doses

வாஷிங்டன் : உலக நாடுகளுக்கு, 5.5 கோடி, 'டோஸ்' கொரோனா தடுப்பூசி மருந்துகளை நன்கொடையாக வழங்க அமெரிக்க அரசு முடிவு செய்து உள்ளது.

அமெரிக்காவில் இதுவரை, 18 வயதுக்கு மேற்பட்டோரில், 65 சதவீதத்தினருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தேவைக்கு அதிகமான தடுப்பூசிகள் உள்ளன.இதையடுத்து இம்மாத இறுதிக்குள், 5.5 கோடி டோஸ் தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கும் திட்டத்தை அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.


latest tamil news



அதில், 1.6 கோடி தடுப்பூசிகள் இந்தியா, நேபாளம், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, பூடான் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட, 18 ஆசிய நாடுகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 'அமெரிக்காவின் இந்த முடிவால் ஏழை நாடுகள் பயனடையும்' என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
23-ஜூன்-202116:56:54 IST Report Abuse
Sidhaarth அது பாவாடை நாடாயிற்றே. பிடிக்காதே
Rate this:
Cancel
23-ஜூன்-202109:18:04 IST Report Abuse
தமிழ் குடிமகன் இது இந்தியாவால் உலகநாடுகளுக்கு கிடைத்த வெற்றி !!!
Rate this:
Cancel
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம் - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
23-ஜூன்-202108:05:11 IST Report Abuse
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம்  வழங்கவில்லை.. காலாவதியாகப்போகும் மருந்தை கடைசி நேரத்தில் தள்ளிவிட்டு தாராள தியாகி என்ற பீத்தல் வேறு.. மீந்து போன பழசை வெளியில் கொட்டுவதற்கு பதில் மற்றவனுக்கு அளித்தால் அது தானம் அல்ல.. கடாசுதல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X