பொது செய்தி

இந்தியா

வருமான வரி தளத்தில் குறை: சீரமைக்க அமைச்சர் பரிந்துரை

Updated : ஜூன் 23, 2021 | Added : ஜூன் 23, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
புதுடில்லி : ''வருமான வரி செலுத்துவோருக்கான புதிய தரவு தளத்தில் உள்ள குறைபாடுகளை சீரமைக்க வேண்டும்'' என இன்போசிஸ் நிறுவனத்திடம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பரிந்துரைத்துள்ளார்.வருமான வரி செலுத்துபவர்களுக்கான புதிய தரவு தளத்தை இன்போசிஸ் நிறுவனம் உருவாக்கி உள்ளது. சமீபத்தில் பயன்பாட்டிற்க வந்த இந்த தளம் பல்வேறு குறைபாடுகளுடன் உள்ளதாக மத்திய நிதி
Infosys, Nirmala Sitharaman, IT portal

புதுடில்லி : ''வருமான வரி செலுத்துவோருக்கான புதிய தரவு தளத்தில் உள்ள குறைபாடுகளை சீரமைக்க வேண்டும்'' என இன்போசிஸ் நிறுவனத்திடம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பரிந்துரைத்துள்ளார்.

வருமான வரி செலுத்துபவர்களுக்கான புதிய தரவு தளத்தை இன்போசிஸ் நிறுவனம் உருவாக்கி உள்ளது. சமீபத்தில் பயன்பாட்டிற்க வந்த இந்த தளம் பல்வேறு குறைபாடுகளுடன் உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.

இதுதொடர்பான அமைச்சகத்தின் அறிக்கை: வரி செலுத்துவோர் பயன்படுத்துவதற்கான புதிய தரவு தளத்தை இன்போசிஸ் நிறுவனம் வடிவமைத்து உள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவன அதிகாரிகளுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.

latest tamil newsஅப்போது இந்த தரவு தளம் வரி செலுத்துவோருக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் பல்வேறு குறைபாடுகளுடன் அமைந்துள்ளதாக கூறினார். தொழில்நுட்ப குறைபாடுகளை விரைந்து சீரமைக்கும்படி இன்போசிஸ் அதிகாரிகளிடம் அமைச்சர் கூறி உள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட அவர்கள் பணிகளை உடனடியாக மேற்கொள்வதாக உறுதி அளித்தனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
27-ஜூன்-202116:38:03 IST Report Abuse
g.s,rajan News paper reports says that only 2 % of the people of India are paying income tax to the Government, remaining 98 % of the People evade income tax to the Government .Only Monthly salaried people that too middle class people either in Government and Private are genuinely paying tax to the Government, remaining people in all areas , business class people big shots even though they earn money they evade and cheat the Government.Is it fair ???It is better to lift the income tax that too for salaried Middle class people. g.s.rajan, Chennai.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
23-ஜூன்-202123:38:15 IST Report Abuse
g.s,rajan News paper reports says that only 2 % of the people of India are paying income tax to the Government, remaining 98 % of the People evade income tax to the Government .Only Monthly salaried people that too middle class people either in Government and Private are genuinely paying tax to the Government, remaining people in all areas , business class people big shots even though they earn money they evade and cheat the Government.Is it fair ???It is better to lift the income tax that too for salaried Middle class people. g.s.rajan, Chennai.
Rate this:
Cancel
R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ
23-ஜூன்-202119:03:45 IST Report Abuse
R KUMAR வருமான வரித் துறையின் தற்போதைய தளம் ஏராளமான குறைகளுடன் உள்ளது. சில நேரங்களில் அதனை திறக்கவே முடியவில்லை. சங்கங்கள் குறித்த விவரங்களை உள்ளீடு செய்ய இயலாத நிலையில் உள்ளது. இந்த நிலையில் வருமான தகவல்களை பதிவு செய்ய உள்ள கால நிர்ணயத்தை நீட்டித்து அளித்து, குறைகளை நீக்கி செய்திடவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X