கியூபாவின் 'அப்டாலா' தடுப்பூசி; 92 சதவீத திறனுடையது

Updated : ஜூன் 23, 2021 | Added : ஜூன் 23, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
ஹவானா: கியூபாவில், கோவிட்டிற்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள 'அப்டாலா' என்னும் தடுப்பூசி 92.28 சதவீத திறன் கொண்டது என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.உலகம் முழுவதும் கோவிட் வைரஸ் பரவல் பரவி கோடிக்கணக்கான மக்களை பாதித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த உலக ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு தடுப்பூசிகளை கண்டறிந்துள்ளனர். அந்தவகையில், ரஷ்யா, அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், சீனா
Cuba, Abdala, CovidVaccine, Effective, CoronaVirus, கியூபா, அப்டாலா, கொரோனா வைரஸ், கோவிட், தடுப்பூசி, திறன்

ஹவானா: கியூபாவில், கோவிட்டிற்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள 'அப்டாலா' என்னும் தடுப்பூசி 92.28 சதவீத திறன் கொண்டது என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கோவிட் வைரஸ் பரவல் பரவி கோடிக்கணக்கான மக்களை பாதித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த உலக ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு தடுப்பூசிகளை கண்டறிந்துள்ளனர். அந்தவகையில், ரஷ்யா, அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசிகளை கண்டறிந்து மக்களுக்கு செலுத்தி வருகிறது.

இந்நிலையில், கியூபாவும் ‛அப்டாலா' என்னும் கோவிட் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. ஆனால், இந்த தடுப்பூசியை மூன்று தவணையாக செலுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


கியூபா இதற்கு முன்னதாக சோபெரானா 2 என்னும் தடுப்பூசியை 62 சதவீத திறன் கொண்டதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இந்த ‛அப்டாலா' தடுப்பூசி 92.28 சதவீத திறன் கொண்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் மிகேல் தியாஸ் கானெல் தெரிவித்துள்ளார். மேலும், 13 மாதங்களில் இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த இரு தடுப்பூசிகளுக்கும் அவசர கால பயன்பாட்டுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஜூன்-202105:00:27 IST Report Abuse
ஆப்பு கியூபாவின் பொருளாதாரமே அமெரிக்காவிலிருக்கும் கியூப நாட்டு மக்கள் அனுப்பும் பணத்தில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஃபிடல் காஸ்ட்ரோவும், ராவுல் காஸ்ட்ரோவும் அந்தப் பணத்தை உறிஞ்சி ஏப்பம் விட்டார்கள். இப்போ கொஞ்சம் பரவாயில்லை. தடுப்பூசி தயாரிப்பு ஒண்ணும் பெரிய விஷயமில்லை போலிருக்கு. அவனவன் கண்டுபிடிக்கிறான். அடுத்து வட கொரியாவும் தடுப்பூசி கொண்டாந்துரும். கிம்ஜோன் தடுப்பூசி.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23-ஜூன்-202118:31:51 IST Report Abuse
J.V. Iyer ஆஹா.. அருமை.
Rate this:
Cancel
Karthik - Chennai,இந்தியா
23-ஜூன்-202112:19:21 IST Report Abuse
Karthik Cuba has one of the most advanced pharma research in finding medicines and cures. It has best doctors you cannot find anywhere in the world. But due to USA's trade ban, Cuba has become a neglected country. Other countries too fear seeking help from Cuba due to backlash from USA Trade ban on Cuba should be withdrawn immediately.
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
23-ஜூன்-202120:57:49 IST Report Abuse
Sanny Very true...
Rate this:
Bala - ,
24-ஜூன்-202100:39:04 IST Report Abuse
BalaCommunist propaganda....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X