பொது செய்தி

இந்தியா

பெட்ரோல் விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய் விலையேற்றமே காரணம்: மத்திய அமைச்சர் விளக்கம்

Updated : ஜூன் 23, 2021 | Added : ஜூன் 23, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
புதுடில்லி: கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ளதால் தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது' என, பெட்ரோலியத் துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் பேசியதாவது:சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றமே நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முக்கியக்

புதுடில்லி: கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ளதால் தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது' என, பெட்ரோலியத் துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.



latest tamil news




பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றமே நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக உள்ளது.


latest tamil news




நாம் 80 சதவீத எண்ணெய் இறக்குமதி செய்கிறோம். இதனால், பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PALANICHAMY K.M. - singapore,சிங்கப்பூர்
24-ஜூன்-202106:24:38 IST Report Abuse
PALANICHAMY K.M. மாநில அரசுகள் நேரடியாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யலாம் அந்த காலம் விரைவில் வரும்
Rate this:
Cancel
24-ஜூன்-202103:55:46 IST Report Abuse
ஆப்பு நிதியமைச்சர் நிர்மலா காரு அடுத்து ஒரு 40 லட்சம் கோடி அச்சடிச்சு உட்டா பெட்ரோல் 200 ரூவாயைத் தொட்டுடும். அதுக்கும் மோடி ஐயாவுக்கும், எண்ணெய் நிறுவனங்களுக்கும் சம்பந்தமே இல்லை. ஏதாவது புறநானூறு பாடலின் மீது பழியப் போடலாம்.
Rate this:
Cancel
24-ஜூன்-202102:09:24 IST Report Abuse
ஆப்பு கச்சா எண்ணெய் பீப்பாய் 100 டாலருக்கு வித்த போது கூட பெட்ரோல் விலை 60 ரூவாதைத் தாண்டவில்லை. இப்போ பீப்பாய் 70 டாலருக்கு விக்கிது. பெட்ரோல் விலை லிட்டர் நூறு ரூவாயை தொடுது. காரணம்? இந்திய ரூவாயின் மதிப்பு குறைந்து வருவதே. லட்சம் லட்சம் கோடிக்கணக்கில் கலர் கலராய் ரூவா நோட்டு அச்சடிச்சுத் தள்ளினால், இந்தியன் ஏமாறலாம். உலகம் ஏமாறாது. கச்சா எண்ணெய் அரபி ஏமாற மாட்டான். போலோ அச்சே தின் ஆனே வாலா ஹைன்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X