சீன உய்குர் முஸ்லிம்களுக்கு முகாம்களில் கொடுமை: ஆய்வு செய்ய 40 நாடுகள் வலியுறுத்தல்

Updated : ஜூன் 23, 2021 | Added : ஜூன் 23, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
ஜெனிவா: 'சீனாவின் சின் சியாங் மாநிலத்துக்குச் செல்ல உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும்' என, 40க்கும் மேற்பட்ட நாடுகள், ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமை மன்றத்தில் வலியுறுத்தியுள்ளன.சீனாவில் சிறுபான்மையினராக உள்ள உய்குர் முஸ்லிம்கள், சின் சியாங் மாநிலத்தில் உள்ள முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு கொடுமைப் படுத்தப்படுகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐ.நா.,

ஜெனிவா: 'சீனாவின் சின் சியாங் மாநிலத்துக்குச் செல்ல உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும்' என, 40க்கும் மேற்பட்ட நாடுகள், ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமை மன்றத்தில் வலியுறுத்தியுள்ளன.



latest tamil news



சீனாவில் சிறுபான்மையினராக உள்ள உய்குர் முஸ்லிம்கள், சின் சியாங் மாநிலத்தில் உள்ள முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு கொடுமைப் படுத்தப்படுகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐ.நா., சபையின் மனித உரிமை மன்றத்தில், 40க்கும் மேற்பட்ட நாடுகள் வலியுறுத்தி உள்ளதாவது:


latest tamil news



கனடாவில், பழங்குடியின மக்களுக்கு எதிராக நடத்தப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து மிகுந்த கவலைப்படுவதாக ஐ.நா., மனித உரிமை மன்றத்தில் சீனப் பிரதிநிதி கூறியுள்ளார். ஆனால், சீனாவின் சின்சியாங் மாநிலத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான உய்குர் முஸ்லிம்கள் சட்டத்துக்குப் புறம்பாக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள், மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாவது குறித்து பல்வேறு அறிக்கைகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்ய சீனாவின் சின் சியாங் மாநிலத்துக்குச் செல்ல உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். மேலும் இதுகுறித்து ஐ.நா., ஆய்வு நடத்த வேண்டும். இவ்வாறு வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Kumar - chennai,இந்தியா
24-ஜூன்-202104:43:12 IST Report Abuse
Siva Kumar நம்ம ஊர் கம்யூனிஸ்ட்களுக்கும், கருஞ் சட்டையினருக்கும் மேலும் பொந்தில் இருந்து வெளிவர மறுக்கும் சிறுத்தை புலிகளுக்கும் இதை பற்றி பேச தைரியம் உள்ளதா?
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
24-ஜூன்-202104:13:34 IST Report Abuse
SUBBU உய்குர் முஸ்லீம்களை அடக்கி வைத்துள்ள சீனாவை இந்த ஒருவிஷயத்துக்காக பாராட்ட வேண்டும்.
Rate this:
Cancel
Krishnakumar - கோவை,இந்தியா
23-ஜூன்-202122:16:55 IST Report Abuse
Krishnakumar வலிமை கட்சி தி மு க தோளில் ஏறி சில உதிரி எம் எல் எ பெற்ற தமிழக கம்யூனிஸ்டுகளே வெறும் பேச்சு வீரர்களே , இன்னும் தி மு க தோளில் ஏறி சில உதிரி எம் எல் எ பெற்ற தோழமை என்று சொல்லும் உதிரி கட்சிகளே , இஸ்லாமை (அல்லா மன்னியுங்கள்) தொழிலாக செய்து கொண்டிருக்கும் சிலருக்கும் வேண்டுகோள் - இந்தியாவில் புரியாமலே பல போராட்டம் நாடாதுகிறீர்களே கொதித்து எழுங்கள் சீன எம்பசி மற்றும் சீன நிறுவன அமைப்புகளை எதிரே ஆர்பாட்டம் செய்யுங்கள் - துணிவிருந்தால் சீனாவிர்க்கே சென்றி போராடுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X