முதல் டோஸ் அஸ்ட்ரா ஜெனெகா, 2வது டோஸ் மாடர்னா; மாறி மாறி செலுத்திக்கொண்ட ஜெர்மன் சான்சலர்

Updated : ஜூன் 23, 2021 | Added : ஜூன் 23, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
பெர்லின்: ஜெர்மனி சான்சலர் ஏஞ்சலா மெர்கலா முதல் டோஸ் கோவிட் தடுப்பூசியாக அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியும், 2வது டோஸ் தடுப்பூசியாக மாடர்னா தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளார்.ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனத்தின் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு ரத்தம் உறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டன. இதன் காரணமாக அங்கு 60 வயதைக் கடந்தவர்களுக்கு அஸ்ட்ரா
Angela Merkel, German Chancellor, CovidVaccine, Moderna, Second Jab, AstraZeneca, First Dose, ஏஞ்சலா மெர்கலா, ஜெர்மனி, அஸ்ட்ரா ஜெனெகா, மாடர்னா, கோவிட் தடுப்பூசி, சான்சலர்

பெர்லின்: ஜெர்மனி சான்சலர் ஏஞ்சலா மெர்கலா முதல் டோஸ் கோவிட் தடுப்பூசியாக அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியும், 2வது டோஸ் தடுப்பூசியாக மாடர்னா தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளார்.

ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனத்தின் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு ரத்தம் உறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டன. இதன் காரணமாக அங்கு 60 வயதைக் கடந்தவர்களுக்கு அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்பட்டது. இதனால் முதல் டோஸாக அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், அடுத்த டோஸாக வேறு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என ஜெர்மன் அரசு அறிவுறுத்தியது.


latest tamil news


இந்நிலையில், 66 வயதான ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்கல், கடந்த ஏப்ரல் மாதம் முதல் டோஸாக அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியும், தற்போது 2வது டோஸாக மாடர்னா தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
23-ஜூன்-202120:52:56 IST Report Abuse
Ramesh Sargam மக்களிடம் பயம் போக்க ஜெர்மன் சான்சலர் செய்த செயல் பாராட்டுக்குரியது.
Rate this:
Cancel
23-ஜூன்-202116:16:54 IST Report Abuse
ஆரூர் ரங் ஏணியில் ஒரு குத்து. பனை மர சின்னத்தில் ஒரு குத்து😇. வெளங்கிடும்
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-ஜூன்-202121:53:41 IST Report Abuse
தமிழவேல் தெரியலேன்னா, குழப்பவேணாம் ஜி....
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-ஜூன்-202114:42:27 IST Report Abuse
தமிழவேல் 55 வயதான பிரெஞ் பிரதமர் சென்ற திங்களன்று இரண்டாவது அஸ்ட்ரா ஜெனேக்கா போட்டுக்கொண்டார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X