நிதிஷ் டில்லி பயணம் அமைச்சரவை மாற்றம்?

Added : ஜூன் 23, 2021
Share
Advertisement
பாட்னா : பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று டில்லி புறப்பட்டு சென்றார். இதையடுத்து மத்திய அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார், நேற்று டில்லி புறப்பட்டு சென்றார்.கண் பிரச்னை தொடர்பான மருத்துவ பரிசோதனைக்கான பயணம் இதுவென கூறப்பட்டாலும், மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம்



பாட்னா : பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று டில்லி புறப்பட்டு சென்றார். இதையடுத்து மத்திய அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார், நேற்று டில்லி புறப்பட்டு சென்றார்.கண் பிரச்னை தொடர்பான மருத்துவ பரிசோதனைக்கான பயணம் இதுவென கூறப்பட்டாலும், மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெறுவதற்காக பிரதமர் நரேந்திர மோடியுடன் நிதிஷ் குமார் பேச்சு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதையடுத்து நிதிஷ் குமாரின் டில்லி பயணம், மத்திய அமைச்சரவை மாற்றத்திற்கான எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X