பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா

Updated : ஜூன் 23, 2021 | Added : ஜூன் 23, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
சென்னை: சென்னையில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் வகையான டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 4 மாநிலங்களில் 40 பேர் வரை பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் இருவருக்கு
DeltaPlus, CoronaVirus, Chennai, Tamilnadu,

சென்னை: சென்னையில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் வகையான டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 4 மாநிலங்களில் 40 பேர் வரை பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் இருவருக்கு இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மஹாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களிலும் டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் அங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என, மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


latest tamil news


இந்நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக சென்னையை சேர்ந்த ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ‛ஆயிரத்திற்கும் அதிகமான மாதிரிகளை பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக' அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
24-ஜூன்-202100:36:57 IST Report Abuse
Sankar Ramu இந்த தமிழ்நாட்டு ஊரடங்கு ஸ்டைல் புடிச்சுபோய், எல்லாத்தையும் ஒரு வழியாக்கிடும் போல.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
23-ஜூன்-202123:24:10 IST Report Abuse
Vena Suna பயத்துல வராது போல...
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
23-ஜூன்-202122:59:21 IST Report Abuse
Mohan இப்போதான் ஒன்னு வந்துருக்கா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X