பொது செய்தி

தமிழ்நாடு

நீட் தாக்கம்: ஏ.கே.ராஜன் குழு 28 ம் தேதி ஆலோசனை

Updated : ஜூன் 23, 2021 | Added : ஜூன் 23, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
சென்னை: நீட் தாக்கம் குறித்து பெற்றப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக ஏ.கே.ராஜன் குழு வரும் 28 ம் தேதி ஆலோசனை நடத்துகிறது. இது குறித்து கூறப்படுவதாவது: நீட் தேர்வு குறித்து தமிழக அரசு ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது. இக்குழுவினர் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து ஒரு மாத காலத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என அரசு கூறி இருந்தது.

சென்னை: நீட் தாக்கம் குறித்து பெற்றப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக ஏ.கே.ராஜன் குழு வரும் 28 ம் தேதி ஆலோசனை நடத்துகிறது.latest tamil newsஇது குறித்து கூறப்படுவதாவது: நீட் தேர்வு குறித்து தமிழக அரசு ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது. இக்குழுவினர் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து ஒரு மாத காலத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என அரசு கூறி இருந்தது.


latest tamil newsகருத்துக்களை பதிவு செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்தது. நீட் தேர்வுக்கு ஆதரவாகவும். எதிர்ப்பு தெரிவித்தும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். இக்கருத்துக்கள் குறித்து அமைக்கப்பட்ட ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு வரும் 28 ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
24-ஜூன்-202112:58:26 IST Report Abuse
 Muruga Vel நீட் தாக்கம்னா குடிமகன்களை கேட்கணும்
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
24-ஜூன்-202110:00:23 IST Report Abuse
s t rajan Benefits of NEET - Attention Mr. Justice Rajan commision. .1. The benefits of a common entrance test: NEET would prevent Private Medical Colleges and Deemed Universities from holding their own set of entrance tests. Also, it could prevent rigging the rankings to get people who don't deserve to become Doctors into the tem. 2. Reduced pressure: Fewer entrance tests for admission into medical colleges will reduce the pressure of the students who is in anxiety while preparing for various tests and covering different syllabuses. With the help of NEET, they can focus on a single exam pattern or syllabus. It also makes the aspirants more confident and determined. 3. Students will get more time: Students were required to solve 200 questions in 3 hours, in AIPMT Prelims Test. Whereas in NEET, they are required to solve only 180 questions in the same duration. This gives them more time to think and concentrate which will translate to be a plus point for the aspirants. They will be less anxious about missing out on questions and from the extra time, they will get the chance to look back at the paper thoroughly. They stand a better chance to score better. 4. Equal opportunity: Aspirants will have a reasonable opportunity to secure a seat in any medical college in any state. They could get a seat in the most prestigious college in the nation by appearing the NEET exam. From that result, it will figure out where the students stand against all the competition and race for the seat. 5. NEET doesn't affect reservations: States can apply their old reservation tem as mandated by their state governments. eg: Nearly 69% of medical seats in Tamil Nadu were in the reserved category but based on Class 12 marks. Now the rankings will be based on NEET scores but the reservations remain at 69%. 6. Fair and transparent method: The state and indepent entrance exams have hardly been fair or transparent. There were multiple episodes of paper leaks and scams from various state entrances and private medical colleges. NEET will prevent a repetition of such incidents 7. No more seats blocking scams: This is one of the most common aspects of medical education. It happens more in the states which have a countless number of private medical colleges. So, as a NEET aspirant, no one doesn't need to worry. In order to this common entrance test for medical education, there will be no back-office corruption and no taking of hefty donations to secure seats. Getting admission to a prestigious medical college is totally deps on NEET Score. Considering all the above Points we absolutely need NEET.
Rate this:
Cancel
S Bala - London,யுனைடெட் கிங்டம்
24-ஜூன்-202108:49:13 IST Report Abuse
S Bala ஒவ்வொரு சிட்டிங்-கும் எவ்வளவு அலவன்ஸ்? எப்படியும் நீட் வேண்டாம் என்று அறிக்கை தயாரிக்க போகிறீர்கள், அதை உச்ச நீதிமன்றம் ஒரே நாளில் தள்ளுபடி செய்ய போகிறது. அறுக்கமாட்டாதவனுக்கு ஆறு அரிவாள் என்று ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோல முக்கி முக்கி ஆயிரம் பக்கம் எழுதினாலும் எதுவும் நடக்கப்போவதில்லை. மாணவர்கள் நிச்சயம் நீட் எழுதுவார்கள், தங்களால் முடியும் என்று நிரூபிப்பார்கள், கிராமத்து ஏழை மாணவர்களுக்கும் குறைந்த செலவில் மருத்துவம் படிக்க முடியும். உங்களை நம்பி இருக்கும் "திராவிட" தலைவர்களின் மருத்துவ கல்லூரிகளுக்குத்தான் கஷ்டம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X