இந்தியா

கல்வான் மோதலுக்கு பின் சீனா கற்றுக்கொண்டது என்ன?

Updated : ஜூன் 23, 2021 | Added : ஜூன் 23, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி : ''கடந்த ஆண்டு, கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் எல்லையின் இதர பகுதிகளில் நடந்த மோதலை பார்த்த பின், தங்கள் வீரர்களுக்கு இன்னும் சிறப்பான பயிற்சியும், தயாரிப்பும் அவசியம் என்பதை, சீன ராணுவம் உணர்ந்துள்ளது,'' என, முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்தார்.இது குறித்து ஜெனரல் பிபின் ராவத், செய்தியாளர்களிடம் கூறியதாவது:சீன
கல்வான் மோதலுக்கு பின் சீனா கற்றுக்கொண்டது என்ன?

புதுடில்லி : ''கடந்த ஆண்டு, கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் எல்லையின் இதர பகுதிகளில் நடந்த மோதலை பார்த்த பின், தங்கள் வீரர்களுக்கு இன்னும் சிறப்பான பயிற்சியும், தயாரிப்பும் அவசியம் என்பதை, சீன ராணுவம் உணர்ந்துள்ளது,'' என, முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்தார்.

இது குறித்து ஜெனரல் பிபின் ராவத், செய்தியாளர்களிடம் கூறியதாவது:சீன ராணுவம், சாதாரண குடிமக்களை குறுகிய கால பணிக்காக ராணுவத்தில் சேர்க்கிறது. அவர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படாமல், நேரடியாக போர் களத்துக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
கிழக்கு லடாக் போன்ற மலைகள் சூழ்ந்த பகுதி களில், அவர்களுக்கு சண்டையிட தெரிவதில்லை.கடந்த ஆண்டு, கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் இதர எல்லை பகுதிகளில் நடைபெற்ற மோதலை கண்ட பின், தங்கள் வீரர்களுக்கு இன்னும் சிறப்பான பயிற்சியும், தயாரிப்பும் அவசியம் என்பதை சீன ராணுவம் உணர்ந்துள்ளது.


latest tamil news



திபெத் போன்ற மலைகள் சூழ்ந்த பகுதி களில் பணியாற்றுவதற்கு தனிப்பட்ட பயிற்சிகள் தேவை. அதில், நம் வீரர்கள் கைதேர்ந்தவர்கள். நம் வீரர்களுக்கு வழங்கப்படுவது போன்ற பயிற்சிகள், இப்போது, சீன ராணுவத்தினருக்கும் வழங்கப்படுகின்றன.எனவே, நம் கண்காணிப்பு பணிகளை நாம் தீவிரப்படுத்த வேண்டும். சீன ராணுவத்தினரின் ஒவ்வொரு நகர்வையும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
24-ஜூன்-202119:02:04 IST Report Abuse
mathimandhiri சீனா காரன் 63 இல் இந்தியாவுக்கு தண்ணி காட்டியது நேரு என்பவரது "அசாத்திய'' "ராஜ தந்திர"" த்தால் தானே ஒழிய அவர்களது படை பலத்தால் மட்டும் அல்ல./// அன்றிலிருந்து இன்று வரை சீனா காரன் யாருடன் மோதி வெற்றி பெற்றிருக்கிறான் சொல்லுங்கள்///// அவனது மெத்தட் என்பது நய வஞ்சகம், பூச்சாண்டி காட்டுதல் லோக்கல் துரோகிகளுக்கு சம்பளம் கொடுத்து நாச வேலை செய்வது, கடன் கொடுத்து போண்டியாக்குவது, பிறகு அதன் மூலம் அந்த நாட்டையே பிடித்துக் கொள்வது இவை மட்டுமே////// ஆனால் கற்றுக் கொண்டது இங்குள்ள துரோகிகளின் விசுவாசம் ரொம்ப ஸ்ட்ராங், அக்மார்க் போன்றது என்பதும், எந்நாளும் நம்ப தகுந்தது என்பதும் தான்.////
Rate this:
Cancel
Dawamani - Kajang,மலேஷியா
24-ஜூன்-202112:23:48 IST Report Abuse
Dawamani ஜெனரல், சீனர்கள் விரைவில் கற்றுக் கொள்வார்கள். நாம் அப்படியல்ல, சீக்கிரம் மறந்துவிடுவோம். ஆகையால், பேசுவதை நிறுத்திக்கொண்டு போருக்கு தயாராக இருங்கள்
Rate this:
Cancel
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
24-ஜூன்-202110:21:33 IST Report Abuse
Vivekanandan Mahalingam சீனாவிற்கு நாம் சொல்லி தர தேவையில்லை . நம்முடைய குறிக்கோள் எப்படி நேரு தானம் கொடுத்ததை திருப்பி எடுப்பது என்று இருக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X