பொது செய்தி

தமிழ்நாடு

ஜூன் 24: இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு

Updated : ஜூன் 24, 2021 | Added : ஜூன் 24, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 24), பெட்ரோல் லிட்டருக்கு 98.88 ரூபாய், டீசல் லிட்டருக்கு 92.89 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி

சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 24), பெட்ரோல் லிட்டருக்கு 98.88 ரூபாய், டீசல் லிட்டருக்கு 92.89 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.latest tamil news


இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news


சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 98.65 ரூபாய், டீசல் லிட்டர் 92.83 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து 98.88 ரூபாயாகவும், டீசல் லிட்டருக்கு 6 காசுகள் அதிகரித்து 92.89 ரூபாயாக உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் சென்னையில் அமலுக்கு வந்தது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
24-ஜூன்-202114:20:20 IST Report Abuse
g.s,rajan Introduce Electric and solar vehicles here after don't go for crude based vehicles.
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
24-ஜூன்-202113:02:58 IST Report Abuse
J.Isaac விலை ரூ100க்கு வரவும், விலையை ஏற்றாமல், அளவை குறைப்பார்கள்
Rate this:
Cancel
TRUE INDIAN - cape town,தென் ஆப்ரிக்கா
24-ஜூன்-202110:08:00 IST Report Abuse
TRUE INDIAN இங்கே வந்து யாரும் வாய் திறக்கவில்லையே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X